டாஸ்மாக் மேலாளர்களுக்கு அதிரடி உத்தரவு.. இன்று முதல் அமல்.!!

தமிழகத்தில் இன்று முதல் அனைத்து மதுபானங்களில் விலை உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை தமிழ்நாடு வாணிப கழகம் நடத்தி வருகிறது.  கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது. இதனால் மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தமிழகத்தை தொடர்ந்து புதுசேரியிலும் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் அனைத்து மதுபானங்களின் விலையை உயர்த்தி தமிழ்நாடு வாணிபகழகம் உத்தரவிட்டு உள்ளது. இந்த விலை உயர்வு … Read more

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விலை இன்று முதல் உயர்வு <!– டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விலை இன்று முதல் உயர்வு –>

தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி டாஸ்மாக் மதுபானங்களுக்கு குவாட்டர் ஒன்றுக்கு சாதாரண ரகங்களுக்கு 10ரூபாயும், உயர் ரக மதுபானங்களுக்கு 80 ரூபாய் வரையும்  உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு நாள் ஒன்றுக்கு  மதுவகைகள் மூலம் 10 கோடியே 35 லட்சம் ரூபாயும், பீர் வகைகள் மூலம் ஒரு கோடியே 76லட்சம் ரூபாயும் கூடுதலாக வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு 4ஆயிரத்து 396 கோடி ரூபாய் … Read more

மேகேதாட்டு அணை விவகாரத்தை அரசியலாக்குவது விவசாயிகளுக்கு நன்மையை தராது: அண்ணாமலை கருத்து

சென்னை: மேகதாட்டு அணை விவகாரத்தை அரசியலாக்குவது விவசாயிகளுக்கு நன்மையை ஏற்படுத்தாது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: மேகேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடக பாஜகவை கண்டித்து அறிக்கை கொடுத்திருக்கும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தங்கள் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியை ஏன் கண்டிக்கவில்லை? தொடக்கத்தில் மேகேதாட்டுவில் அணை கட்ட கிளம்பியதே அப்போது இருந்த காங்கிரஸ் ஆட்சிதானே. கர்நாடக மாநிலத்தில் உள்ள கட்சிகள் அந்த மாநில நலனுக்கு மாறுபாடாக … Read more

மகளின் திருமணத்திற்குச் சென்று திரும்பிய குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி

புதுக்கோட்டையில் வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர். புதுக்கோட்டை பெரியார் நகர் இரட்டை ரோட்டில் வசிப்பவர் மனோன்மணி. இவர் தனது கணவர் சின்னதுரையை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் மனோன்மணியின் மகள் வெண்ணிலாவின் திருமணத்திற்காக கனடாவில் மருத்துவராக பணி புரியும் தனது மகன் பாரதிராஜா மற்றும் குடும்பத்தினருடன் காரைக்குடிக்குச் சென்றுள்ளனர். இதையடுத்து திருமணம் முடிந்து வீட்டிற்குத் திரும்பிய மனோன்மணி குடும்பத்தினர், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு … Read more

பிளட் சுகர் குறையவே இல்லையா? இந்த உணவுகளை ட்ரை பண்ணுங்க!

Tamil Healthy Food For Diabetes Patients : சமீப காலமாக பெரும்பாலான மக்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சினை நீரிழிவு நோய். சிறுவர் முதல் பெரியர் வரை பெரும்பாலான மக்களுக்கு இந்த நோய் தொற்றின் அறிகுறிகள் உள்ளது. உடலில் இரத்த சர்க்கரையின் அளவு சமநிலை தவறும்போது நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இந்த நோயை நிர்வகிப்பதற்கு உடலில் இன்சுலின் அளவு சரியாக இருக்க வேண்டியது அவசியம். சத்தான உணவு பொருட்களை சாப்பிடுவதன் மூலம் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கலாம். மேலும் … Read more

தமிழகத்தில் இன்று இந்த மாவட்டத்தில் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

தமிழகத்தில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகைகள் மற்றும் தியாகிகளின் நினைவு தினம் உள்ளிட்ட முக்கிய நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலில் இன்று  தேர் திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு  இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார். மேலும் விடுமுறை அளிக்கப்பட்ட தினத்திற்கு பதிலாக 19.03.2022 அன்று … Read more

மயிலாடுதுறை மாவட்டத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை <!– மயிலாடுதுறை மாவட்டத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளு… –>

மயிலாடுதுறை- பள்ளி விடுமுறை மயிலாடுதுறை மாவட்டத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை கனமழை பெய்வதால் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு Source link

1 முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளி அளவில் இறுதி தேர்வு: கல்வித் துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழகத்தில் 1 முதல் 5-ம் வகுப்புக்கு பள்ளி அளவில் ஆண்டு இறுதி தேர்வு நடத்தப்படும் என்றுபள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி அளவில் தேர்வு நடைபெறும். அதற்கான வினாத்தாள் தயாரிப்பு உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை அந்தந்த பள்ளிகளே தீர்மானித்துக் கொள்ளலாம். அதனால் 1 முதல் 5-ம் வகுப்புவரை பிரத்யேக தேர்வுக் காலஅட்டவணை வெளியிடப்படவில்லை. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு … Read more