சென்னை, கோவை, நெல்லை… 8 மாவட்டங்களில் பாஜக கமிட்டிகள் கலைப்பு; புதிய பொறுப்பாளர்கள் நியமனம்

Tamilnadu BJP News Update : தமிழக பாஜகவில் கட்சியை சீரமைக்கும் வகையில் 8 மாவட்டங்களில் உள்ள முக்கிய நிர்வாகிகள் குழு அனைத்தும் கலைக்கப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி தனித்து போடடியிட்ட பாஜக தமிழகத்தின் தென்மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றது. அதிலும் கன்னியாகுமரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிக்கு திமுகவுடன் போட்டி போடும்அளவுக்கு பாஜக … Read more

அதிமுகவில் நீக்கப்பட்ட நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் ரகசிய சந்திப்பு.. அதிமுகவில் பரபரப்பு.!

சசிகலாவை நேற்று ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ராஜா உள்ளிட்ட தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் திருச்செந்தூரில் சந்தித்து பேசி அதிமுகவின் தலைமையை ஏற்க வேண்டும் என கோரிக்கை விடுத்து அவருக்கு பொன்னாடை அணிவித்தனர். இந்த நிலையில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாகவும், கட்சியின் கொள்கை கோட்பாடுகளுக்கு விரோதமாக செயல்பட்டதாக கூறி ஓபிஎஸ் சகோதரர் ராஜா மற்றும் தேனி மாவட்ட இலக்கிய அணி செயலாளர் முருகேசன் மற்றும் தேனி மாவட்ட மீனவர் அணி செயலாளர் வைகை கருப்பு ஜி உள்ளிட்ட நிர்வாகிகளை … Read more

திருச்சியில் 28 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த நண்பர்கள்.. கல்லூரி கால நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள்.! <!– திருச்சியில் 28 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த நண்பர்கள்.. க… –>

திருச்சி வயலூரில் 28 ஆண்டுகளுக்கு பிறகு தனியார் கல்லூரி முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடி தங்கள் நண்பர்கள் மற்றும் தோழிகளை சந்தித்து கலந்துரையாடிய உணர்ச்சி பெருக்கூட்டும் சம்பவம் நடைபெற்றது. தனியார் உடற்கல்வி கல்லூரியில் 1993- 94 ஆண்டில் படித்தவர்கள் தனியார் விடுதியில் மீண்டும் சந்தித்து கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது. ஏறத்தாழ 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒன்றிணைந்தவர்கள் பழைய நினைவுகளை கூறி மகிழ்ந்தனர். ஒன்றாக பாடல்களை பாடியும் ஒருவரை ஒருவர் கல்லூரி நினைவுடன் அழைத்தும் கடந்த கால … Read more

தமிழகம் நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி – கடலோர மாவட்டங்களில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு: மீனவர்களுக்கு எச்சரிக்கை

தமிழகம் நோக்கி நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக கடலோர மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது வடதமிழக கடலோரப் பகுதியில் இருந்து சுமார் 300 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. அடுத்த 36 மணி நேரத்தில் … Read more

மீண்டும் சசிகலாவை சந்தித்த ஓ.ராஜா: என்ன காரணம்?

அதிமுகவில் இருந்து ஓ.ராஜா நீக்கப்பட்ட நிலையில் மதுரையில் மீண்டும் சசிகலாவை சந்தித்து பேசினார். அதிமுகவின் தொடர் தோல்விகளை தொடர்ந்து சசிகலாவை கட்சியில் இணைக்க வேண்டும் என அதிமுக நிர்வாகிகள் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் சமீபத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், அதிமுகவில் சசிகலாவை சேர்த்துக்கொண்டு கட்சியை பலப்படுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் அதிமுகவில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுகவில் சசிகலாவுக்கு ஆதரவு குரல்கள் அதிகரித்து வரும் நிலையில், … Read more

மாவு அரைக்க 4 ஸ்டெப்… இதை ஃபாலோ பண்ணுனா உங்க வீட்டுல ஸ்டார் ஹோட்டல் தோசை ரெடி!

dosa batter tips in tamil: தென்னிந்தியாவின் பிரபல உணவுகளில் ஒன்றாக தோசை வலம் வருகிறது. பொதுவாக உளுத்தம் பருப்பு மற்றும் அரிசி கலவையுடன் தயாரிக்கப்படும் இந்த தோசைக்கள் சாம்பார் மற்றும் தேங்காய் சட்னி, மற்றும் இன்னும் பல சட்டினிகளுடன் பரிமாறப்படுகின்றன. இப்படியான அற்புத தோசைக்கு மாவு அரைக்க நம்மில் பலர் சிரமப்படுகிறோம். இதனால், கடைகளில் அரைத்து விற்கப்படும் மாவுகளை நோக்கி நகர்கிறோம். ஆனால், நம்முடைய வீட்டிலே தயார் செய்யப்படும் மாவும் மிகவும் ஆரோக்கியமானதாகும். சரியான அளவுகளில் அரைத்து … Read more

இன்று முதல் ரேஷன் கடை ஊழியர்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்த கூட்டுறவுத்துறை.!

இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் ரேஷன் கடை பணியாளர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என கூட்டுறவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு மலிவு விலையில் அரிசி, பருப்பு, கோதுமை, சீனி, எண்ணெய் மற்றும் இலவசமாக அரிசி வழங்கப்படுகிறது. இதில், ஏழை, எளிய மக்கள் வாங்கி பயனடைந்து வருகின்றனர். மேலும் ரேஷன் கடைகள் மூலமாக உணவு பொருட்கள் மட்டுமல்லாமல் அரசின் நிதி உதவியும் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான பணியில் … Read more

பிளாஸ்டிக் பொருட்களை தொடர்ந்து பயன்படுத்தும் தொழில் நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் – சென்னை மாநகராட்சி <!– பிளாஸ்டிக் பொருட்களை தொடர்ந்து பயன்படுத்தும் தொழில் நிறுவ… –>

தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை தொடர்ந்து பயன்படுத்தும் தொழில் நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யவும், பயன்படுத்தவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. தடையை மீறி பயன்படுத்தும் வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளுக்கு முதல் மூன்று முறை அபராதம் விதிக்கப்படும் எனவும், அதன்பிறகும் விதிமுறை மீறலில் ஈடுபடுவது தெரியவந்தால் aவற்றின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. Source … Read more