மாவு அரைக்க 4 ஸ்டெப்… இதை ஃபாலோ பண்ணுனா உங்க வீட்டுல ஸ்டார் ஹோட்டல் தோசை ரெடி!

dosa batter tips in tamil: தென்னிந்தியாவின் பிரபல உணவுகளில் ஒன்றாக தோசை வலம் வருகிறது. பொதுவாக உளுத்தம் பருப்பு மற்றும் அரிசி கலவையுடன் தயாரிக்கப்படும் இந்த தோசைக்கள் சாம்பார் மற்றும் தேங்காய் சட்னி, மற்றும் இன்னும் பல சட்டினிகளுடன் பரிமாறப்படுகின்றன. இப்படியான அற்புத தோசைக்கு மாவு அரைக்க நம்மில் பலர் சிரமப்படுகிறோம். இதனால், கடைகளில் அரைத்து விற்கப்படும் மாவுகளை நோக்கி நகர்கிறோம். ஆனால், நம்முடைய வீட்டிலே தயார் செய்யப்படும் மாவும் மிகவும் ஆரோக்கியமானதாகும். சரியான அளவுகளில் அரைத்து … Read more

இன்று முதல் ரேஷன் கடை ஊழியர்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்த கூட்டுறவுத்துறை.!

இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் ரேஷன் கடை பணியாளர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என கூட்டுறவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு மலிவு விலையில் அரிசி, பருப்பு, கோதுமை, சீனி, எண்ணெய் மற்றும் இலவசமாக அரிசி வழங்கப்படுகிறது. இதில், ஏழை, எளிய மக்கள் வாங்கி பயனடைந்து வருகின்றனர். மேலும் ரேஷன் கடைகள் மூலமாக உணவு பொருட்கள் மட்டுமல்லாமல் அரசின் நிதி உதவியும் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான பணியில் … Read more

பிளாஸ்டிக் பொருட்களை தொடர்ந்து பயன்படுத்தும் தொழில் நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் – சென்னை மாநகராட்சி <!– பிளாஸ்டிக் பொருட்களை தொடர்ந்து பயன்படுத்தும் தொழில் நிறுவ… –>

தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை தொடர்ந்து பயன்படுத்தும் தொழில் நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யவும், பயன்படுத்தவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. தடையை மீறி பயன்படுத்தும் வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளுக்கு முதல் மூன்று முறை அபராதம் விதிக்கப்படும் எனவும், அதன்பிறகும் விதிமுறை மீறலில் ஈடுபடுவது தெரியவந்தால் aவற்றின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. Source … Read more

உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பும் மாணவர்களின் எதிர்கால கல்வி? – மா.சுப்பிரமணியன் விளக்கம்

சென்னை: உக்ரைனில் இருந்து திரும்பும் மாணவர்களின் எதிர்கால கல்வி குறித்து மத்திய அரசு வழங்கும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட136-வது வார்டு சிவலிங்கபுரத்தில் 23-வது மெகா கரோனா தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியது: “தமிழகத்தைப் பொறுத்தவரை நேற்று (04.03.2022) மாலை வரை 10 கோடியே 30 ஆயிரத்து 346 (10,00,30,346) … Read more

தேதி குறிச்சாச்சு… பீஸ்ட் ஆடியோ லான்ச்… இந்த முறை விஜய் அரசியல் பேசுவாரா?

Tamil Cinema Beast Audio Launch Update : மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய் தற்போது டாக்டர் படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் இயக்குநர் செல்வராகவன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். அனிருத்த இசையமைத்துள்ள இந்த படத்தை சன்பிச்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், … Read more

#BREAKING :  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் நிறைவு.!

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் நிறைவு பெற்றது. இந்த கூட்டத்தில் வரைவு நிதிநிலை அறிக்கை, தமிழக பட்ஜெட், தொழில் வளர்ச்சி, மின் விநியோகத் திட்டம் குறித்த ஆலோசனை நடைபெற்றதாகவும், நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதாக சட்டப்பேரவையை கூட்டுவது குறித்தும் அமைச்சரவையில் முடிவு எடுக்கப்படுவதாக கூறப்பட்டது‌. இந்த நிலையில் சென்னை கவிஞர் நாமக்கல் மாளிகையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் … Read more

உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய கொடைக்கானலைச் சேர்ந்த மாணவிக்கு பெற்றோர் உற்சாக வரவேற்பு.! <!– உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய கொடைக்கானலைச் சேர்ந்த … –>

உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலைச் சேர்ந்த மாணவிக்கு பெற்றோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். கொடைக்கானல் அப்சர்வெட்டரி பகுதியைச் சேர்ந்த ராஜ்மோகன் என்பவரது இளைய மகளான அனுஷியா, உக்ரைன் தலைநகர் கீவ்-வில் மருத்துவப் படிப்பு இறுதியாண்டு படித்து வருகிறார். ரஷ்யாவின் படையெடுப்பின் காரணமாக, அங்கு பயின்று வரும் மாணவர்களை மீட்க மத்திய அரசு ஏற்பாடு செய்த மீட்பு விமானத்தில், டெல்லி வந்த மாணவி அங்கிருந்து கொடைக்கானல் வந்தடைந்தார். மாணவி அனுஷியாவை அவரது பெற்றோர் ஆரத்தழுவி … Read more

மேகதாது அணை விவகாரம்: கர்நாடக அரசின் தன்னிச்சையான போக்கை தடுத்து நிறுத்த ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: ‘தமிழகத்தில் அனுமதி இல்லாமல் எந்த அணையையும் கர்நாடக அரசு கட்ட முடியாது என்ற நிலையில், கர்நாடக அரசின் தன்னிச்சையான போக்கை தடுத்து நிறுத்த தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “மேகதாது திட்டத்திற்கு இடையூறு செய்ய தமிழகத்துக்கு உரிமை இல்லை என்று கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான கே.சித்தராமையா ஒரு வாரத்திற்கு முன்பு கூறிய நிலையில், இன்னும் ஒருபடி … Read more

கீர்த்தனைகள் பாடி மாற்றுத்திறனாளி மாணவர்களை மகிழ்வித்த கர்நாடக இசைப்பாடகி!

மயிலாடுதுறையில் மாற்றுத் திறனாளி மாணவர்களிடையே அமர்ந்து கீர்த்தனைகள் பாடி பிரபல கர்நாடக இசைப்பாடகி சௌம்யா மகிழ்வித்தார். மாற்றுத் திறனாளி மாணவர்களும் இணைந்து பாடியதால் நெகிழ்ச்சி ஏற்பட்டது. மயிலாடுதுறை வள்ளலார் கோயிலில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த கோபாலகிருஷ்ண பாரதியின் 34-வது ஆண்டு இசை விழா நேற்று நிறைவடைந்தது. இதன் நிறைவு நாளில் பிரபல கர்நாடக இசை பாடகி சௌம்யா கலந்துகொண்டு இசை ஆராதனை நடத்தினார். இந்நிலையில், மயிலாடுதுறை புதுத்தெருவில் உள்ள பாண்டுரெங்கன் பஜனை மடத்தில் இன்றுகாலை அவர் … Read more