மக்கள் நல அரசு என்பதற்கான சான்று! பட்ஜெட் குறித்து வைகோ பாராட்டு.!
மக்கள் நல அரசு என்பதற்கான சான்றாக தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை இருப்பதாக வைகோ பாராட்டு தெரிவித்துளார். தமிழக அரசின் பட்ஜெட் தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அரசு கடந்த 2021 மே மாதம் பொறுப்பேற்ற பின்னர், தாக்கல் செய்த முதல் நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டிருந்த புதிய திட்டங்கள், அறிவிப்புகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டு, இரண்டாவது முறையாக 2022-23 ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட அறிக்கை சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. கொரோனா … Read more