கட்டுபாட்டை இழந்த ஆட்டோ சாலையோர கிணற்றில் விழுந்து விபத்து… கணவன் மனைவி பலி – உயிர்தப்பிய 12 வயது மகள் <!– கட்டுபாட்டை இழந்த ஆட்டோ சாலையோர கிணற்றில் விழுந்து விபத்த… –>

கட்டுபாட்டை இழந்த ஆட்டோ சாலையோர கிணற்றில் விழுந்து விபத்து ஆட்டோவில் சென்ற கணவன் மனைவி பலி- 12 வயது மகள் உயிர்தப்பினார் கிணற்றில் விழுந்த சிறுமியின் குரல் கேட்டு வந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்புதுறையினருக்கு தகவல் அளித்தனர் 12 வயது சிறுமி, சிறு காயங்களுடன் உயிர்த் தப்பினார் உயிரிழந்த கணவன் – மனைவி உடல்களை மீட்கும் முயற்சி தீவிரம் Source link

நீலகிரி அருகே திடீரென ஏற்பட்ட நிலஅதிர்வு; அரசுப் பள்ளி கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டதால் மாணவர்கள் வெளியேற்றம்

கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஸ்ரீமதுரை பகுதியில் இன்று காலையில் ஏற்பட்ட நில அதிர்வால் அரசு உயர்நிலைப்பள்ளி கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டது, நில அதிர்வு தொடர்பாக தீயணைப்புத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுக்காவுக்கு உட்பட்ட ஸ்ரீமதுரை ஊராட்சி அமைந்துள்ளது. இப்பகுதியில் இன்று காலை 9 மணியளவில் திடீரென நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது. சில நிமிடங்கள் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளி கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. … Read more

திமுக சார்பில் போட்டியிடும் மேயர் – துணை மேயர் வேட்பாளர்கள் யார் யார்? முழு விவரம்

நாளை நடைபெற உள்ள மாநகராட்சி மன்ற மேயர் – துணை மேயர் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் பெயர்களை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார். அந்த வேட்பாளர்களின் விவரங்கள், பின்வருமாறு: சென்னை:மேயர் – ஆர்.பிரியா, எம்.காம்துணை மேயர் – மு.முகேஷ் குமார் பி.ஏ. மதுரை:மேயர் – இந்திராணி பி.ஏ, எம்.எல்.ஐ.எஸ். திருச்சி: மேயர் – மு.அன்பழகன் எம்.ஏ,துணை மேயர் – திவ்யா தனக்கோடி திருநெல்வேலிமேயர் – பி. எம். சரவணன் பி.ஏ.துணை மேயர் – … Read more

ஜெயக்குமாருக்கு ஜாமீன்: திருச்சியில் தங்கியிருக்க ஐகோர்ட் உத்தரவு

தமிழகத்தில் கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் கள்ள ஓட்டு போட முயன்றதாக, திமுக பிரமுகர் நரேஷை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் தாக்கிய அதிமுகவினர், அவரது சட்டையை கழற்றி சாலையில் இழுத்து வந்தனர். இதுதொடர்பான புகாரில், ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது கொலை மிரட்டல், தாக்குதல், கலகம் செய்யத் தூண்டுதல் உள்ளிட்ட பல பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், ஜெயக்குமாரை … Read more

திமுக கொடி கம்பத்தின் அருகே இருந்த விசிக கொடிக்கம்பம் மாயம்., போராட்டத்தில் குதித்த விசிகவினர்.! 

நள்ளிரவில் நடப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிகம்பம் காலையில் காணாமல் போனதால், அக்கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த பாலூரில் இன்று அதிகாலை விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிகம்பம் காலையில் காணாமல் போன சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலூர் கடைத்தெருவில் விடுதலை சிறுத்தை கட்சியினர் தங்களது கட்சியின் கொடி கம்பம் நடுவதற்கு முயற்சித்தனர். அதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெறிக்கவே சம்பவ இடத்துக்கு வருவாய் கோட்டாட்சியர் … Read more

டாஸ்மாக் கடைகள் திறப்பை மக்கள் நினைத்தால் தடுக்கலாம் – தமிழ்நாடு அரசு <!– டாஸ்மாக் கடைகள் திறப்பை மக்கள் நினைத்தால் தடுக்கலாம் – தம… –>

டாஸ்மாக் மதுக்கடைகள் சட்டத்தில் திருத்தம் மக்கள் நினைத்தால் தடுக்கலாம் – தமிழ்நாடு அரசு மதுக்கடைக்கான அனுமதி – ஆட்சியர்களுக்கு வழிகாட்டுதல் “மக்களின் ஆட்சேபங்களை கண்டிப்பாக பரிசீலிக்க வேண்டும்” டாஸ்மாக் கடைகள் திறப்பை மக்கள் நினைத்தால் தடுக்கலாம் – சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தது தமிழ்நாடு அரசு டாஸ்மாக் கடைகளை அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அதை மாவட்ட ஆட்சியர்கள் கண்டிப்பாகப் பரிசீலிக்க வேண்டும் மதுக்கடைகளுக்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தால் ஆட்சியர்கள் கண்டிப்பாக பரிசீலிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு, சட்டத்தில் … Read more

காங்கிரஸுக்கு மட்டும் ஒரு மேயர் பதவி: கூட்டணி கட்சிகளுக்கு திமுக ஒதுக்கிய உள்ளாட்சிப் பொறுப்புகள் பட்டியல்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில்‌ மேயர்‌, துணை மேயர்‌, நகராட்சித்‌ தலைவர்‌, துணைத்‌ தலைவர்‌, பேரூராட்சித்‌ தலைவர், துணைத்‌ தலைவருக்கான தேர்தலில்‌, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக்‌ கூட்டணியில் உள்ள பிற கட்சிகள்‌ போட்டியிடும்‌ இடங்கள்‌ மற்றும்‌ பதவிகள்‌ அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக வெளியிட்ட இந்த அறிவிப்பில், காங்கிரஸுக்கு மட்டும் ஒரு மாநகராட்சி மேயர் பதவி (கும்பகோணம்) ஒதுக்கப்பட்டுள்ளது. எஞ்சிய மேயர் பதவிகள் அனைத்தும் திமுக வசமாகிறது. இது தொடர்பான திமுக வெளியிட்ட பட்டியல்: இந்திய தேசிய காங்கிரஸ்‌: … Read more

சசிகலா தலைமையில் அதிமுக செயல்பட வேண்டும் – முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி

அதிமுக தலைமையை சசிகலா ஏற்கவேண்டும்; டிடிவி தினகரன் வழிநடத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆறுகுட்டி தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி, ”ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் கட்சியை வழிநடத்திக்கொண்டிருந்தார்கள். தமிழக மக்கள் அதிமுகவை அதிகப்படியாக விரும்பாமல் வாக்களித்திருக்கிறார்கள். தலைமை சரியில்லாத காரணத்தால் இந்த இயக்கம் தொய்வுற்று இருக்கிறது. 4 வருடத்திற்கு முன்பே உள்ளாட்சித்தேர்தலை நடத்தியிருந்தால் அதிமுக வென்றிருக்கும். அதை விட்டுவிட்டார்கள். எனவே, சசிகலாவும், டிடிவி தினகரனும் இணைந்து கட்சியை … Read more