தமிழ்நாடு சட்டப்பேரவையில் நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல்

நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல் இன்று பொது பட்ஜெட்; நாளை வேளாண் பட்ஜெட் மார்ச் 24 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல் இன்று பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நாளை வேளாண் பட்ஜெட் சட்டமன்ற அலுவல் ஆய்வு கூட்டத்திற்கு பின் சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு வரும் திங்கள், செவ்வாய், புதன் ஆகிய 3 நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் வருகிற 24ஆம் தேதி பட்ஜெட் மீதான விவாதங்களுக்கு … Read more

தமிழக பட்ஜெட் 2022-23 | 7.5% ஒதுக்கீட்டில் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் கட்டணங்களுக்காக ரூ.204 கோடி ஒதுக்கீடு 

சென்னை: முன்னுரிமை அடிப்படையில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் பல்வேறு கட்டணங்களுக்காக 204 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக பட்ஜெட் 2022-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022-23-ம் ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து, உயர்கல்வித் துறையின் கீழ் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள்: > தமிழகத்தில் உள்ள திறன்மிக்க மனிதவளத்தை மேலும் மேம்படுத்தி, ஓர் அறிவுசார் பொருளாதாரத்தை உருவாக்குவது இந்த அரசின் தொலைநோக்குப் … Read more

'ஹோலி என்றால் ஜாலி' சென்னையில் வண்ணங்களுடன் கொண்டாடிய மக்கள்

சென்னையில் சவுகார்பேட்டை புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வட இந்தியர்கள் ஹோலி பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர். வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக வட இந்திய மக்களால் மார்ச் மாதம் ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் நேற்று தொடங்கிய ஹோலி பண்டிகையில் மக்கள் வண்ண பொடி தூரிகைகள் கொண்டு ஒருவர் மீது ஒருவர் தெளித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.   வருடாவருடம் ஹோலி பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் சென்னை நகரில் இந்த வருடம் சௌகார்பேட்டை, புரசைவாக்கம், கீழ்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் … Read more

தமிழக பட்ஜெட் 2022: சென்னையில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க ரூ.500 கோடி நிதி

இன்று தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்துள்ள மாநில நிதி நிலை அறிக்கையில் சென்னையில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க ரூ. 500 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். இயற்கைப் பேரிடர்கள் ஏற்படாத வருங்காலத்தை உருவாக்க அதிக காலம் ஏற்படும் என்ற சூழலில் வருகின்ற பேரிடர்களை சமாளிக்க தங்களை ”தயார் நிலையில்” வைப்பதிருப்பது இன்றைய தேவை என்று காலநிலை மாற்றம் தொடர்பாக தொடர்ந்து பேசும் இயற்கை ஆர்வலர்கள் கூறுவருகின்றனர். தமிழகத்தில் சென்னை, … Read more

#தமிழகபட்ஜெட்2022:  தொன்மையான தேவாலயங்கள் மசூதிகளை புனரமைக்க ரூ.12 கோடி ஒதுக்கீடு.!

தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. முக ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற முழு பட்ஜெட் இன்று நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து வருகிறார். நிதியமைச்சர் பழனிவேல்ராஜன் 2022 – 2023 ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்து பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்களை வாசித்து வருகிறார். தமிழகத்தில் உள்ள தொன்மையான தேவாலயங்கள் மற்றும் மசூதிகளை புனரமைக்க ரூ.12 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ஆதரவற்ற மற்றும் காயமடைந்த விலங்குகளை … Read more

தமிழக பட்ஜெட் 2022 – 2023 தாக்கல் நேரலை!

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தாக்கல்  தமிழ்நாடு அரசின் 2022-2023ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை வாசித்து வருகிறார் அதிமுக எம்எல்ஏக்களின் அமளிக்கு இடையே தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் இக்கட்டான சூழலில் ஆட்சி பொறுப்பேற்றாலும், தொலைநோக்கு திட்டங்களை வகுத்துள்ளோம் கடந்தாண்டு இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளும் இடம்பெற்றன கொரோனா பெருந்தொற்றின் 2ஆவது மற்றும் 3ஆவது அலை மிகச்சிறப்பாக கட்டுப்படுத்தப்பட்டது கொரோனா காலத்தில் நிதிச்சுமை அதிகமாக இருந்தபோதும் நிதி நிர்வாகத்தால் திறம்பட சமாளித்தோம் … Read more

வருவாய் பற்றாக்குறை 3.8% ஆக குறைகிறது; திராவிட மாடல் வளர்ச்சி: தமிழக நிதியமைச்சர் பெருமிதம்

சென்னை: தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை இந்த ஆண்டு ரூ.7000 கோடி குறைய உள்ளது, 2014-ல் இருந்து வருவாய் பற்றாக்குறை அச்சுறுத்தும் வகையில் ஆண்டுதோறும் அதிகரித்து வந்துள்ளது, இந்த ஆண்டு அந்த நிலை மாற்றப்பட்டுள்ளது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த ஜன.5-ம் தேதி தொடங்கி வைத்தார். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக 2022-23 நிதி ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட் இன்று காலை 10 மணி … Read more

தமிழ்நாடு பட்ஜெட்: தமிழ் வளர்ச்சி துறைக்கான புதிய அறிவிப்புகள் என்ன? – முழு விவரம்

தமிழ் வளர்ச்சி துறைக்கு ரூ.82.86 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என சட்டபேரவை பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார் பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழ்வளர்ச்சி துறைக்கான அறிவிப்புகள்: விழுப்புரம், ராமநாதபுரத்தில் ரூ.10 கோடி செலவில்  தொல்பொருட்களை வைக்க புதிய அருங்காட்சியகம் அமைக்கப்படும். தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள பழங்குடியினர் அகழ்வைப்பகம், திருவள்ளூர் மாவட்டம் பகுதியில் உள்ள அகழ்வைப்பகம் மற்றும் தர்மபுரியில் உள்ள நடுகல் அகழ்வைப்பகம் ஆகியவை ரூ.10 செலவில் மேம்படுத்தப்படும். தமிழகத்தில் பழைமையான கட்டிடங்களை அதன் … Read more

மக்கள் அவதி… சென்னையில் இந்த 5 டோல்கேட்களை அகற்றுங்க!’ நிதின் கட்கரிக்கு தமிழக அரசு அழுத்தம்

Tamilnadu News Update : சென்னையின் புறநகரில் உள்ள 5 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்திற்கு (MORTH) தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் மாநகராட்சி மற்றும் நகராட்சி எல்லையில் அமைந்துள்ள நல டோல் பிளாசாக்கள், அப்பகுதயில் வசிக்கும் மக்களுக்கு இடையூறாக இருந்து வருகிறது. வரும் நாட்களில் இந்த நிலை மேலும் மோசமடையும் என தெரிவித்துள்ள அமைச்ர் எ.வ.வேலு அந்த டோல் பிளாசாக்களை விரைவல் அகற்ற … Read more

ஜி.எஸ்.டி. இழப்பீட்டு நடைமுறையால் 20,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும்! பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் தகவல்.!

ஜிஎஸ்டி இழப்பீட்டு நடைமுறையால் தமிழகத்திற்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்படும் என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். வரும் ஏப்ரல் முதல் தொடங்க உள்ள நிதியாண்டிற்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அதன் மீதான உரையை நிகழ்த்தி வருகிறார்.  அதில் ஜிஎஸ்டி முறை நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு மாநில அரசின் வரி வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நிதி பற்றாக்குறை 4.61 விழுக்காட்டில் இருந்து, … Read more