வியக்கவைத்த வேலூர் – மயான கொள்ளை திருவிழாவில் பல வேடமிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்

வேலூர்: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் மயான கொள்ளை திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் பல வேடமணிந்து பக்தர்கள் ஊர்வலமாக சென்று தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆயிரக்கணக்கான மக்கள் திரண்ட இந்த திருவிழா, பலத்த பாதுகாப்புடன் அமைதியாக நடந்து முடிந்தது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மயான கொள்ளை திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான மயான கொள்ளை திருவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இத்திருவிழாவை யொட்டி வேலூர், சைதாப்பேட்டை, தோட்டப்பாளையம், … Read more

'நெருப்பில்லா சமையல்' – பாளையங்கோட்டை கல்லூரியில் வினோத போட்டி – மாணவிகள் அசத்தல்!

மகளிர் தினத்தை முன்னிட்டு பாளையங்கோட்டை புனித சவேரியார் தன்னாட்சிக் கல்லூரியில் நெருப்பில்லா சமையல் போட்டி நடத்தப்பட்டது. வரும் மார்ச் மாதம் 8-ம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள புனித சவேரியார் தன்னாட்சிக் கல்லூரியில் மாணவிகளுக்கு பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதன் ஒருபகுதியாக, நெருப்பில்லா சமையல் என்ற போட்டி நடத்தப்பட்டது இதில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவிகள் துறை வாரியாக பிரிந்து, நெருப்பில்லாமல் இயற்கை முறையிலான உணவுப் பொருட்களை தயார் … Read more

ஆயுதம் இருக்கிறதா என கண்டறியவே சட்டையை கழற்ற வைத்தோம்: ஐகோர்ட்டில் ஜெயக்குமார் பதில்

கள்ள ஓட்டுபோட முயன்றபோது பிடிபட்ட நபர், ஆயுதம் மறைத்து வைத்திருக்கிறாரா என்று கண்டறிவதற்காகவே அவருடைய சட்டையை கழற்ற வைக்கப்பட்டதாகவும் அந்த சட்டை கைகளைக் கட்டப் பயன்படுத்தப்பட்டதாகவும் பின்னர் அந்த நபர் சட்டை இல்லாமல் அழைத்துச் செல்லப்பட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஐகோர்ட்டில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில் தெரிவித்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது, சென்னையில் கள்ள ஓட்டு போட முயன்று பிடிபட்ட அந்த நபர் மீது 11 கிரிமினல் வழக்குகள் உள்ளதால் அவர் கடுமையான குற்றவாளி என்பதாலும், இடுப்பில் … Read more

சசிகலா, தினகரன் கலந்துகொண்ட (சஷ்டியப்தபூர்த்தி) மணிவிழா புகைப்படங்கள்.!

சென்னை நந்தனத்தில் நடைபெற்ற, துக்ளக் இதழின் முதன்மை செய்தியாளர் ரமேஷ் அவர்களின் (சஷ்டியப்தபூர்த்தி) மணிவிழாவில் சசிகலா மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்று வாழ்த்து தெரிவித்துக்கொண்டார். அதன் புகைப்படங்கள். Source link

அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் 10 பேருக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் <!– அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் 10 பேருக்கு ஆறுமுகசாமி … –>

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம், அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் 10 பேருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது. மேலும், உச்சநீதிமன்றம் உத்தரவை அடுத்து அந்த ஆணையம் சுமார் 2ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 7-ந் தேதி முதல் நேரடி விசாரணையையும் துவங்குகிறது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை வழங்கிய போது உடனிருந்த அப்பல்லோ மருத்துவர்கள் 10 பேர் வருகிற 7-ந் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. Source link

மார்ச் 02: தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மார்ச் 02) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,50,041 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் … Read more

வங்கக்கடலில் மீண்டும் உருவாகிறது புயல் சின்னம்? வானிலை ஆய்வு மையம் சொல்வதென்ன?

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக்கடலில் அண்மையில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது, தற்போது தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகளில் நிலவுகிறது. இது, நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலாமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட தமிழகத்தை நோக்கி நகரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த காற்றழுத்த தாழ்வு … Read more

இங்கே மட்டும் அ.தி.மு.க – பா.ஜ.க மீண்டும் கூட்டணி: ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் ஒப்புதல்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி பாஜக தனித்து தேர்தலை சந்தித்தது. தேர்தல் முடிவுகளுக்கு பிரகு, நாகர்கோயிலில் மட்டும் அதிமுக – பாஜக மீண்டும் கூட்டணி அமைகிறது. இதற்கு அதிமுக தலைமை ஓ.பி.எஸ். – இ.பி.எஸ் இருவரும் ஒப்புதல் அளித்துள்ளனர். 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முதல் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக தேர்தல்களை சந்தித்து வந்தது. ஆனால், தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாக, பாஜக அதிமுக கூட்டணியில் இருந்து … Read more

குளத்தில் புதைக்கப்பட்ட மயில் சிலை! கண்டறிந்து பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!

குளத்தில் புதைக்கப்பட்ட மயில் சிலை! கண்டறிந்து பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.! Source link

உக்ரைனில் இருந்து மேலும் 3 விமானங்களில் 25 தமிழக மாணவர்கள் உட்பட 450 இந்தியர்கள் நாடு திரும்பினர்

புதுடெல்லி: உக்ரைன் எல்லை நாடுகளிலிருந்து இன்று மேலும் மூன்று விமானங்களில் சுமார் 450 இந்தியர்கள் டெல்லி வந்தனர். இவர்களில் 25 தமிழக மாணவர்களும் அடங்குவர். உக்ரைன் மீதானத் தாக்குதலை அதன் கிழக்கு, வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் ரஷ்யா இன்று தீவிரப்படுத்தி உள்ளது. இதன் காரணமாக, அந்த மூன்று பகுதிகளின் கல்வி நிலையங்களில் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர். இவர்களில் இந்தியர்களை மத்திய அரசு, ‘ஆப்ரேஷன் கங்கா’ எனும் பெயரில் மீட்டு அழைத்து … Read more