மகா சிவராத்திரி: தஞ்சை பெரிய கோயிலில் விடிய விடிய நடைபெற்ற நாட்டியாஞ்சலி

மகா சிவராத்திரியை முன்னிட்டு தஞ்சாவூர் பெரிய கோயிலில் விடிய விடிய பக்தர்கள் தரிசனம் செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சிவாலயங்களில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள் விடிய விடிய சாமி தரிசனம் செய்தனர். மாசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தி திதியன்று வருவது மகா சிவராத்திரி. இந்நிலையில், தஞ்சாவூர் பெரிய கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு பெருவுடையாருக்கு மாலை முதல் அதிகாலை வரை நான்கு கால பூஜைகள் நடைபெற்றது. பின்னர் மகா தீபாராதனையும் காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் … Read more

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டியூஷன் எடுத்தால் நடவடிக்கை: ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி உத்தரவு

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் வீடுகள் அல்லது சென்டர்களில் தனியாக டியூஷன் எடுத்தால் அவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தஞ்சாவூரைச் சேர்ந்த ஆசிரியர் ராதா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் இன்று (மார்ச் 01) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பல்வேறு … Read more

நீதிமன்ற வளாகத்தில் நீதிபதியை கத்தியால் குத்திய வழக்கு.. குற்றவாளிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!!

அப்போது அங்கு பணியில் இருந்த அலுவலக உதவியாளர் பிரகாஷ் என்பவர், அவரை கத்தியால் குத்துவதற்கு முயற்சி செய்தார். சுதாரித்துக்கொண்ட நீதிபதி பொன் பாண்டியன், பிரகாஷ் தள்ளி விட்டுவிட்டு தப்பித்தார். எதிர்பாராத விதமாக நீதிபதி பொன் பாண்டியன் மீது கத்திக் குத்துச் சம்பவத்தில் சிறிய காயம் ஏற்பட்டது. இதனையடுத்து நீதிபதி பொன் பாண்டியனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அதே சமயத்தில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பிரகாஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். நீதிமன்ற வளாகத்தில் … Read more

மின்வசதி இல்லாததால் இருளில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படிக்கும் மாணவர்கள்: மின்சார வசதி ஏற்படுத்தித் தர இருளர் இனமக்கள் கோரிக்கை <!– மின்வசதி இல்லாததால் இருளில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் ப… –>

இராணிப்பேட்டை மாவட்டத்தில் மின்வசதி வேண்டி இருளர் இனமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கலவை அடுத்த அத்தியானம் கிராமத்தில் வசித்து வரும் இருளர் இனமக்கள் அடிப்படை வசதிகள் ஏதுமின்றி அவதிப்படுவதாகக் கூறப்படுகிறது. மின் வசதி ஏற்படுத்தித் தர வேண்டி கடந்த 5 ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டு வருவதாக வருத்தம் தெரிவிக்கும் அவர்கள், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படிப்பதாகவும், சமபந்தப்பட்ட துறை அதிகாரிகள் மின் வசதி ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். Source … Read more

கரூர்: வேலி அமைக்கும் தகராறில் உறவினர் கொலை – தம்பதிக்கு ஆயுள் தண்டனை

கரூர்: வேலி அமைக்கும் தகராறில் உறவினர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தம்பதிக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கரூர் மாவட்டம் கடவூர் அருகேயுள்ள தெற்கு அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் ராமன் (61). இவர் மனைவி சின்னப்பொண்ணு (59). இவர்களது உறவினர் லட்சுமணன் (55). பக்கத்து வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த 2018-ம் ஆண்டு ஆக.2-ம் தேதி ராமர் மற்றும் லட்சுமணன் இருவரிடையே வேலி அமைப்பதில் ஏற்பட்ட தகராறில் ராமன் … Read more

Rasi Palan 02nd March 2022: இன்றைய ராசிபலன்

Rasi Palan 02nd March 2022:  ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம். Rasi Palan 02nd March 2022: இன்றைய ராசி பலன், மார்ச் 02ம் தேதி 2022 ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)  … Read more

களைகட்டிய தமிழக அரசியல் களம்.. இன்று கவுன்சிலர்கள் பதவியேற்பு.!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சி பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதி நடைபெற்றது. 12,819 வார்டு கவுன்சிலர் பதவிக்கு அமைதியான முறையில் மாநில தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தியது.  7 வார்டுகளில் மட்டும் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கை கடந்த 22ஆம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றியைப் பெற்றுள்ளது. இந்நிலையில், வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் இன்று காலை … Read more

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று பதவியேற்பு <!– நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று … –>

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற 12ஆயிரத்து 838 வார்டு கவுன்சிலர்கள் இன்று காலை பதவி ஏற்கிறார்கள். தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சி பதவிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் 19-ந்தேதி நடைபெற்றது. 218 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், 7 வார்டுகளுக்கு தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் வெற்றிபெற்ற மாநகராட்சி, நகராட்சி கவுன்சிலர்களுக்கு ஆணையர்களும், பேரூராட்சி கவுன்சிலர்களுக்கு செயல் அலுவலர்களும் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்கள். பெருநகர சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளுக்கான கவுன்சிலர்கள் … Read more

மார்ச் 01: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மார்ச் 01) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,49,721 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ எண் மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் பிப்.28 வரை மார். 01 … Read more