வெயிட்டும் குறையணும்; வெயிலையும் தாங்கணும்… இந்த 2 ட்ரிங்க்ஸ்-ஐ மறக்காதீங்க!
தற்போது குளிர்காலம் முடிந்து தற்போது கோடை காலத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறோம். குளிர்காலத்தில் பனி அதிகம் இருக்கும் என்பதால் பெரும்பாலான நாட்களில் அதிக தூக்கம் நம்மை ஆக்கிரமிக்கும். இதனால் உடல் எடை அதிகரிக்க ரொம்பவே வாய்ப்பு உள்ளது. அதேபோல் கோடை காலத்தில் அதிக வெப்பம் காரணமாக பலர் எடுத்துக்கொள்ளும் மதுபானங்கள் கூல்ட்ரிங்ஸ், குடிக்கும் பழக்கம் அதிகரித்து வரும். இந்த பழக்கத்தின் காரணமாக நம்மை அறியாமலே நமது உடல் எடை அதிகரிக்கும். எனவே இந்த காலகட்டத்தில் உடல் குளிர்ச்சிக்காக நாம் … Read more