2021ல் அதிக சொத்து சேர்த்த அதானி; 49 பில்லியன் டாலருடன் உலக அளவில் முதலிடம்

Gautam Adani adds $49 bn wealth in 2021, higher than Jeff Bezos, Elon Musk: இந்தியாவின் மற்றும் ஆசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரரான கௌதம் அதானி, கடந்த ஆண்டு தனது செல்வத்தில் 49 பில்லியன் அமெரிக்க டாலர்களைச் சேர்த்துள்ளார். இது முதல் மூன்று உலக கோடீஸ்வரர்களான Elon Musk, Jeff Bezos மற்றும் Bernard Arnault ஆகியோர் சொத்து சேர்த்ததை விட அதிகம் என 2022 M3M Hurun உலகளாவிய பணக்காரர்கள் பட்டியல் … Read more

மணல் கொள்ளையை தடுத்த கிராம நிர்வாக அலுவர் மீது சரமாரி தாக்கல்..!

மணல் திருட்டை தடுத்த கிராம நிர்வாக அலுவலர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டம் பெருஞ்சேரி கிராமத்தில் உள்ள வைகை ஆற்றில் மணல் கொள்ளை ஏற்பட்டுள்ளதாக புகார்கள்வந்தவண்ணம் இருந்தன. இதனை அடுத்து கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அப்போது மணல் கொள்ளையில் ஈடுபட்ட டிராக்டரை பதிவு செய்துள்ளார். மேலும்,  காவல்துறையினருக்கு தகவல் அளித்து மணல் கொள்ளையில் ஈடுபட்ட டிராக்டரை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றார். டிராக்டரை … Read more

பூட்டியிருக்கும் வீடுகளை பகலில் நோட்டமிட்டு இரவில் திருடிய கும்பல்,உடந்தையாக இருந்த வழக்கறிஞர் கைது..!

மதுரையில் வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் உள்ளிட்டவற்றைத் திருடி வந்த கும்பலையும் அவர்களுக்கு உடந்தையாக செயல்பட்டு வந்த வழக்கறிஞரையும் போலீசார் கைது செய்துள்ளனர். உத்தங்குடி மற்றும் அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளை பகலில் நோட்டமிட்டு இரவில் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வந்தன. தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் இறங்கிய நிலையில், முருகன், கார்த்திக்கண்ணன், கருப்பையா ஆகியோரையும் திருட்டில் அவர்களுக்கு உடந்தையாக செயல்பட்டு வந்த வழக்கறிஞர் சௌந்தரபாண்டியனையும் கைது செய்ததாக போலீசார் … Read more

மார்ச் 16: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மார்ச் 16) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,52,145 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ எண் மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் மார்ச்.15 வரை மார்ச்.16 மார்ச்.15 … Read more

என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை.. யார் இந்த நீராவி முருகன்? நடந்தது என்ன?

கொலை, கொள்ளை என பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி நீராவி முருகன், நெல்லை மாவட்டம் களக்காட்டில் நடந்த என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடந்த கொள்ளை வழக்கு தொடர்பாக, உதவி ஆய்வாளர் இசக்கிராஜா தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தி வந்தனர். அதில், தூத்துக்குடி மாவட்டம் நீராவிமேடு கிராமத்தைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் முருகன் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர், நெல்லை மாவட்டம் களக்காட்டில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், உதவி ஆய்வாளர் … Read more

திடீரென சிவப்பு ஆரஞ்சு நிறத்திற்கு மாறிய வானம்… இது அழகு இல்லை, ஆபத்து!

The sky turns red-orange in Spain. See photos and videos: ஸ்பெயினில் சிவப்பு-ஆரஞ்சு நிறத்தில் எடுக்கப்பட்ட வானத்தின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. இந்த புகைப்படங்கள் செயற்கையானவை அல்ல. அதாவது போட்டோஷாப் செய்யப்படவில்லை. செவ்வாயன்று சஹாரா தூசி மேகம் தாக்கியதால் ஸ்பெயின் முழுவதும் வானம் ஆரஞ்சு நிறமாக மாறியதாக பிபிசி தெரிவித்துள்ளது. டெஸ்குப்ரே சலினாஸ் என்ற ட்விட்டர்வாசி பகிர்ந்துள்ள புகைப்படம், நிலப்பரப்பில் பரந்த ஆரஞ்சு நிற வானத்தைக் காட்டியது. பலரும் ட்விட்டரில் அசாதாரண … Read more

வகுப்பறையில் மாணவிக்கு ஐலவ்யூ சொன்ன ஆசிரியர்… தர்ம அடி கொடுத்த உறவினர்கள்..!

ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு வகுப்பறையில் ஐலவ்யு கூறியஆசிரியருக்கு உறவினர்கள் தர்மஅடி கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியில் மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பகுதியில் அந்த பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர் . அந்த பள்ளியில் முத்தையா என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களாக ஆசிரியர் முத்தையா அந்த பள்ளியில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு சிறுமி ஒருவருடன் அடிக்கடி தேவையில்லாமல் பேசி வந்ததுள்ளார். இதனையடுத்து, சம்பவத்தன்று … Read more

“அரசு வழக்கறிஞர்களுக்கு நேர்மை, நன்னடத்தை அவசியம்”-உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து

அரசு வழக்கறிஞராக நியமிக்கப்படுபவர்கள் நேர்மை மற்றும் நன்னடத்தையுடன் இருப்பது அவசியம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் உரிமையியல் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக ஆரிப் ரகுமான் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் எனவே அந்த நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் வழக்கறிஞர் ராஜா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். எம்.சுப்ரமணியம், ஆரிப் ரகுமான் நியமனத்தின்போது அவரது … Read more

மார்ச் 16: தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மார்ச் 16) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,52,145 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண் மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் … Read more

போலீஸ் தற்காப்புக்காக நெல்லையில் என்கவுண்டர்: ஐ.ஜி அன்பு பேட்டி

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே பிரபல ரவுடி நீராவி முருகன் புதன்கிழமை (மார்ச் 16) போலீஸ் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். தூத்துக்குடியைச் சேர்ந்த நீராவி முருகன் மீது 3 கொலை வழக்குகள் உள்பட 60க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. தூத்துக்குடியில் உள்ள புதியம்பத்தூர் பகுதியில் உள்ள நீராவிமேடு என்ற தெருவில் வசித்து வந்த ரவுடி முருகன் நீராவிமேடு என்ற பகுதியில் வசித்து வந்ததால் நீராவி முருகன் என்று அழைக்கப்பட்டர். கொலை உள்பட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரவுடி … Read more