சென்னையில் கடன் தொல்லையால் கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை.!
சென்னை ராயபுரத்தில் கடன் தொல்லையால் கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிச்சாண்டி லைலன் தொப்பை தெருவில் வசித்து வந்த மகசர் அலி – பரக்கத் நிஷா தம்பதிக்கு 15 வயதில் நசீரா பானு எனும் மகள் இருக்கிறார். நேற்று மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பிய நசீரா, வீட்டின் கதவு உள்புறமாக பூட்டியிருந்ததால் கதவை தட்டியுள்ளார். வெகு நேரமாக கதவு திறக்கப்படாததால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் … Read more