Rasi Palan 15th March 2022: இன்றைய ராசிபலன்

Rasi Palan 15th March 2022:  ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம். Rasi Palan 15th March 2022: இன்றைய ராசி பலன், மார்ச் 15ம் தேதி 2022 ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)  … Read more

திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்.. திமுக தலைமை வெளியிட்ட அறிவிப்பு.!!

திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மார்ச் 18ஆம் தேதி நடைபெறும் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.  தமிழக சட்டப்பேரவையில் மார்ச் 18ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.  இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் மார்ச் 18ம் தேதி மாலை 5 மணிக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை … Read more

இன்று பகல் 12 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கிறார் முதலமைச்சர்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பகல் 12 மணிக்கு சந்தித்து பேசுகிறார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. அதுபோது முதலமைச்சருடன் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்களும் சந்திக்கின்றனர். வருகிற 18ந்தேதி தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. Source link

இந்தியா ஸ்கில்ஸ் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு ஊக்கத்தொகை: ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: தேசிய அளவிலான இந்தியா ஸ்கில்ஸ் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழக இளைஞர்களை பாராட்டி ஊக்கத் தொகைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி னார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தேசிய அளவில் அனைத்து மாநிலங்களுக்கான திறன் போட்டிகள், 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்தியா ஸ்கில்ஸ் இறுதிப் போட்டிகள்கடந்த ஜன.6 முதல் 10-ம் தேதிவரை டெல்லியில் நடத்தப்பட்டது. தமிழகத்தின் சார்பில் துறைவாரியாக பல நிலைகளில் தேர்வு செய்யப்பட்ட 36 பேர், பல்வேறு … Read more

ஜிம்மில் சேர வயது வரம்பு உள்ளதா?

எந்த வயதில் ஜிம்மில் சேர வேண்டும்? அதற்கு ஏதேனும் வரம்பு உள்ளதா? இந்தக் கேள்விகள் நமக்குள் நிச்சயம் எழுந்திருக்கும். இந்தக் கேள்விக்கான விடையை சென்னையைச் சேர்ந்த உடற்பயிற்சி நிபுணர் சதீஷிடம் முன்வைத்தோம்.அவர் கூறியதாவது:எந்த வயதினரும் ஜிம்மில் சேரலாம். உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சேரலாம். வயதானவர்கள் உடலை சீரான நிலையில் வைத்திருக்க உடற்பயிற்சி செய்வது அவசியமாகும்.சிறுவனர்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கவும் தேவையற்ற கொழுப்பு சேர்வதை தடுக்கவும் உடற்பயிற்சி செய்வது நல்லது. வீட்டிலும் உடற்பயிற்சி … Read more

மார்ச் 15 உலக நுகர்வோர் தினம் கடைபிடிப்பு | ஆன்லைன் வணிகம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அவசியம்: நிறுவனங்கள் மீதான நுகர்வோரின் புகார்கள் தொடர்ந்து அதிகரிப்பு

சென்னை: ஆன்லைன் வணிகம் தொடர்பான புகார்கள் சமீப காலத்தில் தொடர்ந்து அதிகரித்து வருவதால், பொதுமக்களுக்கு அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என்ற கோரிக்கை வலுத் துள்ளது. ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 15-ம் தேதி (இன்று) உலக நுகர்வோர் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. கரோனா பாதிப்பால் கடந்த 2 ஆண்டுகளாக நுகர்வோர்தினத்தில் நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு பல்வேறு தலைப்புகளுடன் கலந்துரையாடல், கருத்தரங்குகள், குறும்படங்கள் வெளியீடு, பேச்சு, கட்டுரை, விநாடி வினாபோட்டிகள் நடத்தப்படவுள்ளன. குறிப்பாக, மத்திய அரசு … Read more

புஷ்பவனம் குப்புசாமி பாடலை தானே நீங்க பாத்துருக்கேங்க! அவங்க பொண்ணு பாடி கேட்டுருக்கேங்களா?

தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கிராமிய மற்றும் சினிமா பாடகர் புஷ்பவனம் குப்புசாமி. இவர் தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார். இவரது மனைவி அனிதாவும் பிரபல கிராமிய பாடகி தான். குப்புசாமி- அனிதா தம்பதியினர் இதுவரை சினிமா, மேடை நிகழ்ச்சிகள், டிவி நிகழ்ச்சிகள் வெளிநாடு என பல இடங்களில் பாடியுள்ளனர். தங்கள் பாடல்கள் வழியாக விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர். View this post on Instagram A post shared by Dr Pallavi Agarwal PK,MBBS … Read more

அனைவரும் புதிய கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும்: ஆளுநர் தமிழிசை

கோவை: “தனிப்பட்ட விதத்தில் கொள்கை மாறுபாடு இருக்கிறது என்பதற்காக புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதைவிட, அனைவரும் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும்“ என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று (மார்ச் 14) நடைபெற்ற நிகழ்ச்சியில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியது: “புதிய கல்விக் கொள்கையில் பல நல்ல விஷயங்கள் இருக்கின்றன. எல்லா மாநிலங்களும் அதைப் பின்பற்ற வேண்டும் என்பது எனது தாழ்மையான … Read more