நிலைக்குழுக்களின் தலைவர்கள் உள்ளிட்ட பதவியிடங்களுக்கு மார்ச் 30, 31-ல் மறைமுக தேர்தல்: மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: நிலைக்குழுக்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், வார்டுகள் குழுத் தலைவர், வரிவிதிப்பு மேல்முறையீடு குழு உறுப்பினர்கள், நியமனக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஒப்பந்தக்குழு உறுப்பினர் உள்ளிட்ட பதவியிடங்களுக்கான மறைமுக தேர்தல்கள் வரும் மார்ச் 30 மற்றும் 31-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 21 மாநகராட்சிகளுக்கான வார்டுகள் குழு தலைவர்களுக்கான தேர்தல் வரும் மார்ச் 30-ம் தேதி, புதன்கிழமையன்று காலை 9.30 மணிக்கு … Read more

கிரெடிட் ஸ்கோர் நன்றாக இருந்தும், கடன் கிடைக்கவில்லையா? இதையெல்லாம் செக் பண்ணுங்க!

Why banks reject home, car, personal loan application even when credit score is high: மிகவும் நம்பகமான கிரெடிட் ஸ்கோர் வழங்கும் நிறுவனங்கள் முதல் கட்டண தளங்களில் இருந்து இலவச கிரெடிட் ஸ்கோர் வழங்கும் நிறுவனங்கள் வரை, சந்தையில் கிரெடிட் ஸ்கோர்கள் செழித்து வருகின்றன. இந்த வித்தியாசமான மதிப்பெண்களின் நோக்கம் மற்றும் கடன் வாங்குபவராக உங்கள் நம்பகத்தன்மையை அவை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம். உங்கள் தகவலைப் பொறுத்து, உங்கள் மதிப்பெண்களுக்கு … Read more

அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்.!!

தமிழகத்தின் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 72 ரூபாய் குறைந்துள்ளது. தொழில்துறை தேக்கத்தை தொடர்ந்து உலகம் முழுவதும்  முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்கு சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தின் முதலீடு செய்து வருகின்றனர். நேற்று 22 கார்ட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 4894 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கம் ரூ. 39152-க்கு விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் தங்கம் விலை, … Read more

மாணவர்களிடம் சாதி குறித்த தகவல் எதையும் சேகரிக்கவில்லை – பள்ளிக் கல்வித்துறை

அரசு பள்ளிகளில் மாணவர்களிடம் சாதி குறித்த தகவல் எதையும் சேகரிக்கவில்லை என தமிழக பள்ளிக் கல்வித் துறை விளக்கமளித்துள்ளது. ஒரு குழந்தையின் சாதியைக் கேட்பதற்கும், அக்குழந்தை சார்ந்த வகுப்பைக் கேட்பதற்கும் வேறுபாடு உள்ளது எனவும், அதன் அடிப்படையில் மாணவர்கள் பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர்களா, பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர்களா, பிற்படுத்தப்பட்ட அல்லது மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களா அல்லது சிறுபான்மையினரா அல்லது முற்பட்ட வகுப்பினரா என்று மட்டுமே கேட்கப்பட்டிருக்கிறது எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. விளிம்பு நிலையில் உள்ள மாணவர்களுக்கான கல்வி … Read more

"திராவிட மாடல் ஆட்சியை அளித்தவர் ஜெயலலிதாதான்" – திருச்சி ஆர்ப்பாட்டத்தில் தினகரன் பேச்சு

திருச்சி: ”தமிழக மக்களுக்கு எதிரான எந்தவொரு திட்டத்தையும் அனுமதிக்காமல் உண்மையான திராவிட மாடல் ஆட்சியை அளித்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா. ஆனால், திமுகதான் திராவிட மாடல் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களை ஏமாற்றி வருகிறார்” என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பேசினார். மேகேதாட்டு அணைக் கட்ட கர்நாடக அரசு நிதி ஒதுக்கியதைக் கண்டித்தும், கர்நாடக அரசின் இந்த நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும், மேகேதாட்டுவில் … Read more

தினசரி 8 முதல் 10 பாதாம்… நீரிழிவு பயம் இருக்கிறவங்க இதை ஃபாலோ பண்ணுங்க!

Badam Benefits For Diabetes Patients : நீரிழிவு நோயால் அவதிப்படுபவர்கள் தங்களின் உணவுப் பழக்கவழக்கங்களில் மாற்றம் செய்ய வேண்டியது அவசியம். தங்கள் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உயர்ந்த இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் மற்ற மற்ற பக்க விளைவுகளை கட்டுப்படுத்தவும் உதவும். இந்த மாதிரியான உணவுகளுக்கு நட்ஸ் மற்றும் விதைகள் போன்ற சில வகையான உணவுகள் பெரிய நன்மைகள் அளிக்கும் உணவில் சில விதைகளை சேர்த்துக்கொள்வது  முக்கியம் என்றாலும், இளம் வயதினரிடையே நீரிழிவு நோய்க்கு முந்தைய ஆபத்து … Read more

வன உயிரின நலவாரியக் குழுவை உடனே அமைக்க வேண்டும்! வைகோ வேண்டுகோள்.!

தமிழ்நாடு வன உயிரின நலவாரியக் குழுவை விரைந்து அமைத்திட வேண்டும் என வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் வனம் சார்ந்த பகுதிகளில் நீர்த்தேக்கம் மற்றும் குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைத் தலைவராகக் கொண்ட தமிழ்நாடு வன உயிரின நலக்குழுவின் தடையின்மைச் சான்று அவசியமாகும். தென்காசி மாவட்டம், கீழப்பாவூர், கடையம் ஒன்றியப் பகுதிகளுக்கு வேளாண்மை மற்றும் குடிநீர் ஆதாரத்திற்காக … Read more

தீவனப்புல் ஏற்றி வந்த லாரி மின்கம்பியில் உரசி விபத்து; லாரி முழுவதும் தீப்பற்றி எரிந்து நாசம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கவுண்டம்பாளையத்தில், தீவனப்புல் ஏற்றி வந்த லாரி, மின்கம்பியில் உரசி தீப்பற்றி எரிந்தது. தனியார் நிறுவனத்திற்கு தீவனப்புல் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்துக்கொண்டிருந்தது. அப்போது லாரியின் மேல் புறத்தில் மின் கம்பி உரசியதில் எதிர்பாராதவிதமாக தீப்பற்றியது. இதனையறியாத ஓட்டுனர் விக்னேஷ், தொடர்ந்து லாரியை ஓட்டிச்சென்ற நிலையில், தீவனப்புல் முழுவதும் தீப்பற்றி மளமளவென எரிய தொடங்கியது. புகை வருவதை கண்டு லாரியை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு விக்னேஷ் இறங்கி உயிர்த்தப்பிய நிலையில் லாரி முழுவதும் தீப்பரவி … Read more