சென்னை துறைமுகத்தில் சற்றுமுன் வந்த வேலைவாய்ப்பு.!!

சென்னை துறைமுகத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் துணை தலைமை பொறியாளர் காலியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக பொறியியல் பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக சென்னை கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.  நிறுவனம் : சென்னை துறைமுகம் பணியின் பெயர் : துணை தலைமை பொறியாளர் கல்வித்தகுதி : பொறியியல் பட்டம் பணியிடம் : சென்னை தேர்வு முறை : எழுத்து தேர்வு … Read more

தமிழகத்தில் நியூட்ரினோ திட்டத்தை கைவிட வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

நியூட்ரினோ திட்டத்தை கைவிட வலியுறுத்தல் பிரதமருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் தமிழகத்தில் நியூட்ரினோ திட்டத்தை கைவிட வலியுறுத்தி பிரதமர் நரேந்திரமோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் நியூட்ரினோ திட்டத்தால் தேனி பொட்டிபுரம் பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் – முதலமைச்சர் நியூட்ரினோ திட்டத்தை கைவிட, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்த வேண்டும் – முதலமைச்சர் Source link

மயிலாப்பூர் குளத்தில் கபாலீஸ்வரர் கோயில் மயில் சிலையை தேடும் பணி தீவிரம்

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இருந்து திருடப்பட்டதாக கூறப்படும் மயில் சிலையை கோயில் குளத்தில் தேடும் பணியில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் தொடங்கினர். உயர் நீதிமன்றத்தில் வழக்கு: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் , புன்னைவனநாதர் சன்னதியில், லிங்கத்தை மலரால் அர்ச்சிக்கும் மயில் சிலை இருந்தது. 2004-ம் ஆண்டு குடமுழுக்கு விழாவுக்கு பின், அந்த சிலை மாயமானது. அதற்கு பதிலாக பாம்பை அலகில் வைத்திருக்கும் மயில் சிலை வைக்கப்பட்டிருந்தது. … Read more

அதிமுகவை அழித்து, ஒழித்துவிடலாம் என திமுக பகல் கனவு காண்கிறது – ஜெயக்குமார்

“அதிமுகவை அழித்து, ஒழித்துவிடலாம் என திமுக பகல் கனவு காண்கிறது” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். சென்னை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீனில் வெளி வந்துள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவுபடி திருச்சி கண்டோன்மென்ட் (சட்டம் ஒழுங்கு) காவல் நிலையத்தில் ஆய்வாளர் சேரன் முன்னிலையில் இன்று கையெழுத்திட்டார் . பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது, 2021 சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்தாலும் திமுக அதிமுக இடையே 3 சதவீதம் மட்டுமே … Read more

Tamil News Today Live: உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களுக்கு அரசு நிச்சயம் உதவும்.. மத்திய கல்வி அமைச்சர் உறுதி!

Go to Live Updates Tamil Nadu News Updates: அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மிட்சல் ஒபாமாவுக்கு கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்துள்ளது இன்று உக்ரைன்- ரஷ்யா 4 ஆம் கட்ட பேச்சுவார்த்தை உக்ரைனின் முக்கிய நகரங்களை சுற்றிவளைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், உக்ரைன்- ரஷ்யா இடையேயான 4வது கட்ட பேச்சுவார்த்தை காணொலி வாயிலாக இன்று … Read more

தமிழகத்தில் இன்றும், நாளையும் வறண்ட வானிலையே நிலவும்.!!

இன்றும், நாளையும் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 16.03.2022 தேனி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி … Read more

ஓசூரில் போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்ற டீசல் திருட்டு கும்பலைச் சேர்ந்த ஒருவரை துப்பாக்கியால் சுட்டு பிடித்த காவலர்.!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்ற  டீசல் திருட்டு கும்பலைச் சேர்ந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டார்.  ஓசூர் அருகே கர்நாடக எல்லையான ஜிகினி நகரத்தில் இரவு நேரத்தில் சரக்கு லாரிகளில் இருந்து அடிக்கடி டீசல் திருட்டு போவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதனை அடுத்து அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது ஒரு கும்பல் டீசல் திருட்டில் ஈடுபட்டு கொண்டிருப்பது தெரிய வந்தது. அவர்களை பிடிக்க முயன்ற … Read more

ஜெயலலிதாவுக்கு எதிரான செல்வ வரி வழக்கு: தீபா, தீபக்கை சேர்க்க உயர் நீதிமன்றம் அனுமதி

சென்னை: செல்வ வரி வழக்கில் இருந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை விடுவித்ததை எதிர்த்து வருமான வரித் துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில், தீபா, தீபக் ஆகியோரை சேர்த்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2008 – 2009 ம் ஆண்டுக்கான செல்வ வரி (wealth tax)கணக்கை தாக்கல் செய்யவில்லை என வருமான வரித்துறையினர், அவர் மீது வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரி ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை விசாரித்த வருமான … Read more

தமிழகத்தில் குறையும் நிலக்கரி கையிருப்பு: மாற்று வழிகளை யோசிக்கும் மின்வாரியம்

நிலக்கரியை கொண்டுவருவதற்கு கப்பல்களில் இடம் கிடைக்காததால் தமிழ்நாடு மின்சார வாரியம் மீண்டும் நிலக்கரி தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் சூழல் உருவாகி உள்ளது. ஒடிசாவின் பாரதிப் துறைமுகத்தில் கப்பல்களில் இடம் கிடைக்காத நிலை இருப்பதால் தமிழகத்திற்கு நிலக்கரியை கொண்டுவருதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக தூத்துக்குடி மற்றும் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி கையிருப்பு குறைந்துள்ளது. இந்த அனல் மின்நிலையங்களில் வழக்கமாக 15 நாட்களுக்கு நிலக்கரி இருப்பு இருக்கும் நிலையில் தற்போது 5 நாட்களுக்கு மட்டுமே கையிருப்பு உள்ளதாக கூறப்படுகிறது. … Read more

பிரியாணி அண்டாலாம் இருக்கு, பெருசா சம்பவம் பண்ணபோறீங்க போல… கமலின் விக்ரம் பட ட்ரெண்டிங் மீம்ஸ்!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள ‘விக்ரம்’ திரைப்படம் ஜூன் 3ஆம் தேதி திரைஅரங்குகளில் வெளியாக உள்ளது. ஆக்‌ஷன் திரில்லர் படமான இப்படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தை மாநகரம், கைதி, மாஸ்டர் பட புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கமலுடன், விஜய் சேதுபதி, பகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி நாராயணன், மைனா நந்தினி, விஜே மகேஸ்வரி, நரேன், செம்பன் வினோத் ஜோஸ், மகேந்திரன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் … Read more