உக்ரைனில் இருந்து தமிழக மாணவர்கள் அனைவரும் திரும்பினர் – மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி
உக்ரைன் நாட்டில் சிக்கித் தவித்த தமிழக மாணவர்கள் உள்ளிட்ட இந்திய மாணவர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டதற்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். சென்னை விமான நிலையத்துக்கு நேற்று உக்ரைன் நாட்டில் இருந்து திரும்பிய தமிழக மாணவர்கள் கடைசி குழுவினரை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். பின்னர் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சுப்பிரமணியனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழக மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக திரும்ப நடவடிக்கை எடுத்த மத்திய அரசுக்கும், … Read more