துல்கர் சல்மானுக்கு ஜோடியான ஷிவாங்கி… இது ஓவரா தெரியல…? விமர்சிக்கும் நெட்டிசனகள்
Cook With Comali Promo Update : விஜய் டிவியில் இளைஞர்களை கவர் செய்யும் அளவுக்கு பல ரியாலிட்டி ஷோக்கள் நடைபெற்று வருகிறது. அதில் ரசிகர்கள் மத்தியிலும் டிஆர்பி ரேட்டிங்கிலும முன்னணியில் இருந்து வருவது குக் வித் கோமாளி. இதவரை 2 சீசன்கள் முடிந்துள்ள இந்நிகழ்ச்சியில் தற்போது 3-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமையல் கலையுடன், காமெடியை இணைத்து வித்தியாசமான … Read more