மார்ச் 14ம் தேதி முதல் மழலையர் பள்ளிகள் திறப்பு-பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.!

புதுச்சேரியில் மார்ச் 14ஆம் தேதி முதல் மழலையர் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 10ஆம் தேதி முதல் பள்ளிகள் மூடப்பட்டன. 10ம் வகுப்பு முதல் கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 18-ம் தேதியிலிருந்து மூடப்பட்டன. அதன் காரணமாக ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தது. இதற்கிடையில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியதால் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் … Read more

தமிழகத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கொரோனா தொற்றால் யாரும் பலியாகவில்லை -சுகாதாரத்துறை

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படாத நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு தொற்றால் மரணங்கள் ஏதும் இல்லாத நிலை எட்டப்பட்டதாக மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதிக்கு பிறகு தொடர்ந்து கொரோனாவால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 112 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், 327 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாக சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்புடன் … Read more

மார்ச் 11: தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மார்ச் 11) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,51,710 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் … Read more

ஏர் இந்தியாவை டாடாவுக்கு விற்க தடை கோரிய மனு தள்ளுபடி

ஊழியர்களின் உரிமைகளை பாதுகாக்காமல் ஏர் இந்தியா நிறுவனத்தை டாடாவுக்கு விற்கும் நடைமுறைகளுக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்திய அரசின் விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்தை, டாடாவின் டாலேஸ் நிறுவனத்துக்கு ரூ.18 ஆயிரம் கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதாக கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், ஊழியர்களின் உரிமைகளை பாதுகாக்காமல், ஏர் இந்தியா நிறுவனத்தை டாடாவுக்கு வழங்க தடை விதிக்கக் கோரி, … Read more

பிரியங்கா என்ட்ரி… மா.கா.பா டிஸ்மிஸ்… என்ன நடக்கிறது சூப்பர் சிங்கரில்…!

Tamil Entertainment Update : சீரியல் மற்றும் ரியாலிட் ஷோக்களை சம அளவில் கொடுப்பதில் விஜய் டிவிக்கு நிகர் இல்லை என்று சொல்லாம். அந்த அளவிற்கு இதில் ஒளிபரப்பாகும், சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதில் பல ரியலிட்டி ஷோக்களை பிரியங்காவுடன் மா.கா.பா.ஆனந்த தொகுத்து வழங்கி வருகிறார் இந்நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரியங்கா பங்கேற்று 2-வது இடம் பிடித்தார். அந்த நேரத்தில் விஜய் டிவியில் … Read more

திருக்குறள் கூறி உரையை தொடங்கிய நிதி அமைச்சர்.. ஆந்திராவில் திருவள்ளூவர் புகழ்.!

ஆந்திர மாநில சட்டசபையில் நிதியமைச்சர் திருக்குறளை கூறி தனது உரையை தொடங்கியது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநில நிதியமைச்சர் ராஜேந்திர நாகிரெட்டி அவர்கள் இன்று தனது தனது உரையை தொடங்கியபோது திருக்குறளை கூறி தனது உரையை தொடங்கியுள்ளார். செய்நன்றி அறிதல் என்ற அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள ஒரு திருக்குறளை கூறிய அவர் அதன்பின் சட்டப்பேரவையில் தனது உரையை தொடங்கியுள்ளார். மேலும், திருவள்ளுவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த மிகச் சிறந்த கவிஞர் என்றும் அவர் புகழ்ந்துள்ளார். தமிழகத்தின் அண்டை மாநிலத்தில் … Read more

அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை.. ஆட்டோக்காரரின் சமயோசிதத்தால் குழந்தையை திருடிய தம்பதியை மடக்கி பிடித்த ஊழியர்கள்.!

காஞ்சிபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை ஆட்டோக்காரர் ஒருவரின் சமயோசித செயல்பாட்டால் மீட்கப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சுஜாதா என்பவருக்கு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் 3 நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்துள்ளது. காலை குளியலறை சென்ற சுஜாதா, திரும்பி வந்து பார்க்கும்போது குழந்தை மாயமாகி இருந்தது. அவர் கத்திக் கூச்சலிடவே, மருத்துவமனையின் ஊழியர்கள் குழந்தையைத் தேடத் தொடங்கியுள்ளனர். அப்போது அங்கு வந்த சுரேஷ் என்ற ஆட்டோக்காரர், சற்று முன்புதான் கட்டைப்பையில் … Read more

தமிழகத்தில் இன்று 112 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 42 பேர்: 327 பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழகத்தில் இன்று 112 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,51,710. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,50,654 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 34,12,226. இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் யாருக்கும் தொற்று உறுதியாகவில்லை. இதுவரை வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து 86,07,248 பேர் வந்துள்ளனர். சென்னையில் 42 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட … Read more

நெட்பிளிக்ஸில் என்ன படம் பார்க்கலாம்? – சர்ச்சையை ஏற்படுத்திய கார்த்தி சிதம்பரம்

5 மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்தின் டிவிட்டர் பதிவுகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. உத்தரபிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா மாநில முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவைத் தந்துள்ளது. பஞ்சாபில் ஆட்சியை இழந்துள்ளது அக்கட்சி. உத்தராகண்ட் மற்றும் கோவாவிலும் கணிசமான வெற்றி கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில் ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் அக்கட்சியின் தொண்டர்கள் சோர்வுற்றிருக்கும் நிலையில், அந்த கட்சியின் எம்.பி. கார்த்தி … Read more

தேர்தல் அரசியல் மறதியை தவிர்க்க காங்கிரசுக்கு புதிய தலைமை தேவை

ராகுல் மற்றும் பிரியங்கா காந்திகள் முன்னிலை வகித்து, ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் பிரச்சாரத்திற்கு தலைமை தாங்கினர். ஆனால், காங்கிரஸ் கட்சி அனைத்து இடங்களிலும் வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இப்போது யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு, தங்கள் தலைமையின் முறையான மற்றும் முறைசாரா பதவிகளை காலி செய்ய பரிசீலிக்க வேண்டும். ராகுல் மற்றும் பிரியங்கா காந்திகள் முன்னிலை வகித்து, ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் பிரச்சாரத்திற்கு தலைமை தாங்கினர். ஆனால், காங்கிரஸ் கட்சி அனைத்து இடங்களிலும் வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவுகள் தெளிவிலாமல் … Read more