நெட்பிளிக்ஸில் என்ன படம் பார்க்கலாம்? – சர்ச்சையை ஏற்படுத்திய கார்த்தி சிதம்பரம்

5 மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்தின் டிவிட்டர் பதிவுகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. உத்தரபிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா மாநில முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவைத் தந்துள்ளது. பஞ்சாபில் ஆட்சியை இழந்துள்ளது அக்கட்சி. உத்தராகண்ட் மற்றும் கோவாவிலும் கணிசமான வெற்றி கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில் ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் அக்கட்சியின் தொண்டர்கள் சோர்வுற்றிருக்கும் நிலையில், அந்த கட்சியின் எம்.பி. கார்த்தி … Read more

தேர்தல் அரசியல் மறதியை தவிர்க்க காங்கிரசுக்கு புதிய தலைமை தேவை

ராகுல் மற்றும் பிரியங்கா காந்திகள் முன்னிலை வகித்து, ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் பிரச்சாரத்திற்கு தலைமை தாங்கினர். ஆனால், காங்கிரஸ் கட்சி அனைத்து இடங்களிலும் வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இப்போது யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு, தங்கள் தலைமையின் முறையான மற்றும் முறைசாரா பதவிகளை காலி செய்ய பரிசீலிக்க வேண்டும். ராகுல் மற்றும் பிரியங்கா காந்திகள் முன்னிலை வகித்து, ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் பிரச்சாரத்திற்கு தலைமை தாங்கினர். ஆனால், காங்கிரஸ் கட்சி அனைத்து இடங்களிலும் வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவுகள் தெளிவிலாமல் … Read more

பெண்கள் பொருளாதாரத்தில்.. அதிகாரம் பெறுவது அவசியம்- மகளிர் தின விழாவில் தமிழிசை.! 

சென்னையில் இன்று பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பாக சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.  இந்த விழாவில் தலைமை விருந்தினராக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்று பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர், ” பெண்கள் அனைவரும் தங்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை வெளிப்படுத்தவே முடியாத நிலை இருக்கிறது.  இதற்கு காரணம் பெண்கள் மற்றவர்களை சார்ந்து இருப்பது தான். பெண்கள் பொருளாதார ரீதியாக அதிகாரம் பெறுவது மிக … Read more

சேலத்தில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 4 சவரன் தங்க செயின் பறித்த மர்ம நபர்கள்.!

சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டையில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 4 சவரன் தங்க செயினை மர்ம நபர்கள் பறித்து சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. மூங்கில் பாடி தெருவை சேர்ந்த பத்மாவதி என்ற மூதாட்டி, அப்பகுதியில் உள்ள கடைக்கு நடந்து சென்றுக்கொண்டிருந்த போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், கண்ணிமைக்கும் நேரத்தில் மூதாட்டி அணிந்திருந்த 4 சவரன் தங்க செயினை பறித்து தப்பிச்சென்றனர். இச்சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், பத்மாவதி அளித்த புகாரின் … Read more

’ஏர் இந்தியா’வை டாடாவுக்கு விற்கும் நடைமுறைகளுக்கு தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்

சென்னை: ஊழியர்களின் உரிமைகளை பாதுகாக்காமல் ஏர் இந்தியா நிறுவனத்தை டாடாவுக்கு விற்கும் நடைமுறைகளுக்கு தடை விதிக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், ஏர் இந்தியா ஊழியர்கள் தொழிற்சங்கமான ஏர் கார்ப்பரேஷன் ஊழியர்கள் சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், இந்திய அரசின் விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்தை, டாடாவின் டாலேஸ் நிறுவனத்துக்கு 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக கடந்த … Read more

கணவரின் இழப்பு… 100நாள் வேலை – தேநீருக்கு கூட வழியில்லாமல் தவிக்கும் குடும்பம்

வறுமை மிகக்கொடிது. அந்த வறுமையிலும், தனது பிள்ளைகளை ஒற்றை ஆளாக வளர்த்து ஆளாக்கிவரும் ஏழைத்தாய், தனது பிள்ளைகளை படிக்க வைக்க முடியாமல் தவித்துவருகிறார். அரசால் வழங்கப்பட்ட நிலத்தில் சிதலமடைந்த மேற்கூரையிலான பத்துக்கு பத்து அடி அளவிலான குடிசை வீடு, அணைந்த அடுப்பு. சீரங்கம், மற்றும் குழந்தைகளின் முகத்தில் பிரதிபலிக்கும் சோகம், பள்ளி விடுமுறை என்றால் உணவுக்கு வழியில்லாத பரிதாபம். இவையே இக் குடும்பத்தின் வறுமையை உணர வைக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிழக்கு கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான … Read more

Blood Sugar: 6 பல் பூண்டு, 300ml தண்ணீர்… காலையில் இப்படி குடிச்சுப் பாருங்க!

Tamil Health Food For Diabetes Patients : உலகளவில் தற்போது அதிகப்படியான மக்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று நீரிழிவு நோய். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்தித்து வரும் இந்நோய் உயிரை பறிக்கும் முக்கிய நோய் தொற்றுகளில் 2-வது இடத்தில் உள்ளது. இந்த நோய்க்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். உடல்லி ரத்த சர்க்கரையின் அளவு சமநிலை தவறும்போது இந்நோய் தொற்று பாதிப்பு ஏற்படுகிறது. இதனை கட்டுக்குள் வைக்க பல்வேறு ஆங்கில … Read more

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் இனி இது கட்டாயம்-டாஸ்மாக் நிர்வாகம்.!

டாஸ்மாக் கடைகளில் மது பானங்களுக்கு கட்டாயம் ரசீது வழங்க வேண்டும் என தமிழக டாஸ்மாக் மேலாண்மை இயக்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் மேலாண்மை நிர்வாகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இனிமேல் மது பானங்களுக்கு கட்டாயம் ரசீது வழங்க வேண்டும். உயர்ரக மதுபான சில்லறை விற்பனை கடைகளில் பில் புத்தகம், சரக்கு இருப்பு மற்றும் விற்பனை குறித்த 27 வகையான பதிவேடுகளை முறையாக தினமும் பதிவு செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளது. Source link

இருசக்கர வாகனத்தோடு எரிந்த நிலையில் ஸ்டூடியோ கடை உரிமையாளர் சடலமாக மீட்பு

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே இருசக்கர வாகனத்தோடு உடல் எரிந்த நிலையில் ஸ்டூடியோ கடை உரிமையாளர் சடலமாக மீட்கப்பட்டார். நத்தபட்டியைச் சேர்ந்த  போட்டோ ஸ்டுடியோ உரிமையாளரான பாலசுப்பிரமணி, நேற்றிரவு வேடசந்தூரில் நடைபெற்ற அரிமா சங்க கூட்டத்தில் கலந்துக்கொண்ட பின் நத்தப்பட்டியில் உள்ள அவரது தோட்டத்து வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை நத்தப்பட்டியில் உள்ள தென்னை மரத்தோட்டத்திற்கு அருகே பாலசுப்பிரமணி அவரது இருசக்கர வாகனத்தில் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக … Read more

அறுவை சிகிச்சை வசதிகளுடன் சேலம் அரசு மருத்துவமனையில் திருநங்கைகளுக்கு தனி சிகிச்சை மையம் துவக்கம்

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் திருநங்கைகளுக்காக சிறப்புத் தனி மருத்துவ சிகிச்சை மையத்தை ‘டீன்’ வள்ளி சத்தியமூர்த்தி திறந்து வைத்தார். தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் திருநங்கைகளுக்கான சிறப்பு மருத்துவ சிகிச்சை மையம் துவக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக மதுரை மற்றும் சென்னை அரசு மருத்துவமனைகளில் திருநங்கைகளுக்கு என தனி சிகிச்சைப் பிரிவு துவக்கப்பட்டது. இதன் தொடர் நடவடிக்கையாக சேலத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு சிகிச்சை பிரிவு … Read more