சிறையில் லஞ்ச புகார் – சசிகலா, இளவரசிக்கு முன்ஜாமீன் வழங்கியது பெங்களூர் நீதிமன்றம்
சிறையில் சொகுசு வசதிகள் செய்துதர லஞ்சம் தந்ததாக தொடரப்பட்ட வழக்கில் சசிகலா, இளவரசி உள்ளிட்ட 4 பேருக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். தற்போது அவர்கள் 3 பேரும் விடுதலையாகி விட்டனர். இதற்கிடையில், சிறைவாசம் அனுபவித்தபோது சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்க பரப்பனஅக்ரஹாரா சிறை அதிகாரிகள் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு … Read more