விஜய் பெயரை சூர்யா தவிர்த்தது சரியா? வீடியோ சர்ச்சை!
சூர்யா, தென்னிந்திய சினிமா துறையில் வெர்சட்டைல் நடிகர்களில் ஒருவர், அவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகி உள்ளது. மேலும், சூர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த சூரரைப்போற்று, ஜெய்பீம் ஆகிய இரண்டு படங்களும் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது. அந்தவகையில், இரண்டு வருடங்களுக்கு பிறகு சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ … Read more