சரக்கு வண்டிகளில் செல்லும் மலைவாழ் மக்களிடம் எஸ்.ஐ ஒருவர் பணம் கேட்டு வாக்குவாதம் செய்யும் வீடியோ வைரல்
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை மலை அடிவாரத்தில் பணியில் உள்ள காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் மினி சரக்கு வண்டிகளில் பயணம் செய்த மலைவாழ் மக்களிடம் வண்டிக்கு 100 ரூபாய் தரும்படி கேட்டு வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூகவலைத்தலங்களில் பரவி வருகிறது. கொல்லிமலை வாழவந்திநாடு காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த பழனிசாமி மீது, ஏற்கனவே மலைவாழ் மக்களிடம் வசூல் வேட்டை நடத்தியதாக புகார் எழுந்ததாகவும் அதனைத் தொடர்ந்து அவர் அடிவாரத்தில் உள்ள சோதனைச் … Read more