பக்கா கமர்ஷியல்… சமூக கருத்துள்ள படம்… திரையரங்குகளை தெறிக்க விடும் ‘எதற்கும் துணிந்தவன்’

Etharkum thuninthavan review in tamil: தமிழில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடித்துள்ள திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இப்படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் இன்று முதல் (மார்ச் மாதம் 10-ந்தேதி) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில், நடிகை பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் நடிகர் சத்தியராஜ், சூரி, புகழ், சரண்யா … Read more

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய கோரி இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் அறிவிப்பு.!

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி வரும் 22ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு தமிழ்நாடு மாநில பொதுக்குழு கூட்டம் சென்னையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அலுவலகத்தில் நடைபெற்றது என்று தெரிவிக்கபட்டுள்ளது. மாநில ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான … Read more

சருகுவலையபட்டி கிராமத்தில் உற்சாகத்துடன் நடைபெற்ற பாரம்பரியமிக்க மீன்பிடித் திருவிழா

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சருகுவலையபட்டி கிராமத்தில் பாரம்பரியமிக்க மீன்பிடித் திருவிழா மிகுந்த உற்சாகத்துடன் முன்னெடுக்கப்பட்டது. சருகுவலயபட்டி கிராமத்தில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் மீன்பிடி திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், பூத கருப்பு கோயிலுக்கு சொந்தமான சுமார் 50 ஏக்கர் பரப்பளவிலான கம்பளியான் கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில் சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என நூற்றுக்கணக்கான மக்கள் கண்மாயில் இறங்கி உற்சாகமாக மீன் பிடித்தனர். கட்லா, ரோகு, சிலேபி உள்ளிட்ட ஏராளமான மீன் … Read more

இந்தோனேசியா, சீஷெல்ஸ்தீவில் குமரி மீனவர்கள் உட்பட 41 பேர் சிறைபிடிப்பு: அத்துமீறிய இலங்கை மீனவர்கள் கைது

நாகர்கோவில் / தூத்துக்குடி: ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற குமரி மீனவர்கள் உட்பட 41 பேர் இந்தோனேசியா மற்றும் சீஷெல்ஸ் தீவில் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். குமரி மாவட்டம் தூத்தூரைச் சேர்ந்த மரியா ஜாசிந்தாஸ் (34), இம்மானுவேல் (29), முத்தப்பன் (48), சிஜின் (29), பிரவீன் (19), லிபின் (34), தோமன் (24), ஜாண் போஸ்கோ (48) ஆகிய 8 மீனவர்கள், அந்தமானைச் சேர்ந்த சுமதி பெய்டியா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள், அந்தமான் தீவில் … Read more

புதுச்சேரி: திமுக எம்பி. என்.ஆர் இளங்கோ மகன் சாலை விபத்தில் உயிரிழப்பு

புதுச்சேரியை அடுத்த கீழ்புத்துபட்டு அருகே நடைபெற்ற சாலை விபத்தில் திமுக எம்.பி என்.ஆர்.இளங்கோவன் மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சென்னையை சேர்ந்த திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ அவர்களின் மகன் ராகேஷ். இவர், பணி நிமித்தமாக அவரது காரில் தனது நண்பருடன் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு சென்று விட்டு மீண்டும் சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது புதுச்சேரியை அடுத்த கீழ்புத்துபட்டு அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக கார் சாலையின் நடுவே உள்ள தடுப்புக்கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் … Read more

சூப்பர் சான்ஸ்… முதல்வர் ஸ்டாலின் ஆபீஸில் வேலை; மாதம் ரூ60,000 ஊதியம்; தேர்வு முறை எப்படி?

Tamilnadu Chief minister fellowship programme 2022 details: தமிழ்நாடு முதலமைச்சர் அலுவலகத்தில் 30 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.60000 ஊதியமாக வழங்கப்படும். இந்த வேலைவாய்ப்பு பற்றிய முழுத் தகவல்களை இப்போது பார்ப்போம். 2022-24 ஆம் ஆண்டில் தமிழ்நாடு முதலமைச்சரின் பெல்லோஷிப் திட்டத்தை (TNCMFP) செயல்படுத்துவதற்கான ஆணைகளை மொத்தமாக ₹5.66 கோடி மதிப்பீட்டில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பல்வேறு துறைகள் மற்றும் திட்டங்களைத் தொகுத்து செயல்படுத்துதல், கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு … Read more

அசோக் லேலண்ட் கம்பெனியில் 10வது, ஐ.டி.ஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு.!

அசோக் லேலண்ட் அதிகாரபூர்வ இணையதளத்தில் வாகன உற்பத்தி செயல்பாடுகள் காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 10-ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக சிவகங்கை கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.  நிறுவனம் : அசோக் லேலண்ட் பணியின் பெயர் :  வாகன உற்பத்தி செயல்பாடுகள் கல்வித்தகுதி : 10-ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ பணியிடம் : கிருஷ்ணகிரி, சென்னை தேர்வு முறை … Read more

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 குறைவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 குறைவு தங்கம் சவரன் ரூ.40,000க்கும் கீழ் குறைந்தது சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 குறைந்துள்ளது சென்னையில் ஆபரணத் தங்கம் 1 சவரன் ரூ.39,280க்கு விற்பனையாகிறது Source link

மத்திய அரசின் எதிர்ப்பை ஏற்க மறுப்பு: பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மத்திய அரசின் கடும் எதிர்ப்பையும் மீறி பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. அவர் மாதம் ஒருமுறை ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, கடந்த 1991-ம் ஆண்டு சென்னையை அடுத்த பெரும்புதூரில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனையும், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. கடந்த 2000-ம் … Read more