என்னது தாஜ்மஹால் ஹைதராபாத்க்கு வரணுமா? சீரியல் நடிகையின் வித்தியாசமான வேண்டுதல்
சின்னத்திரை ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியலகள் ஒளிபரப்புவதில் விஜய் டிவி முன்னணியில் இருந்து வருகிறது. தமிழில்ஹிட்டான திரைப்படங்களின் பெயர்களை பயன்படுத்தி பல ஹிட் சீரியல்கள ஒளிபரப்பி வரும் விஜய் டிவியில் சினிமா டைட்டில் இல்லாமல் ஹிட்டடித்த சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். விஜய் டிவியின் ப்ரைம் டைம் சீரியலான இதில், சகோதர ஒற்றுமை கூட்டுக்குடும்பத்தின் நன்மை உள்ளிட்ட பல அம்சங்கள் நிறைந்துள்ளது. இதில் நடித்து வரும் நடிகர் நடிகைகளுக்கு தனியாக ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது. இந்த சீரியலில் மீனா … Read more