சீனியில் எறும்பு மொய்க்குதா? ஃப்ரிட்ஜில் மாவு பொங்குதா? சிம்பிள் ஹேக்ஸ் தெரிஞ்சுக்கோங்க
Kitchen Hacks in tamil: நமது அன்றாட உணவுகளை தயார் செய்யும் இடமான சமையலறையை சுத்தமாக வைத்திருக்க நாம் பல கிட்சன் ஹேக்ஸ்களை பயன்படுத்தி வருவோம். ஆனால் சில குறிப்புகள் சமையல் வேலைகளை மிகவும் எளிதாக்கும். அப்படியான சில குறிப்புகள் அல்லது கிட்சன் ஹேக்ஸ்கள் குறித்து இங்கு பார்க்கலாம். சர்க்கரை டப்பாவில் எறும்பு மொய்க்காமல் இருக்க நமது சமையலறையில் ‘சர்க்கரை’ முக்கிய இடத்தை பிடிக்கும் பொருள். ஆனால், இவை சேர்த்து வைக்கப்பட்டுக்கு உள்ள டப்பாவில் எறும்புகள் அடிக்கடி மொய்ப்பதுண்டு. … Read more