மதம் மாறி திருமணம் செய்து கொண்ட பெண்ணின் மாமனாரை கொலை செய்ய திட்டம் தீட்டிய 5 பேர் கைது..!
கோவையில் மதம் மாறி திருமணம் செய்து கொண்ட பெண்ணின் மாமனாரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய திட்டம் தீட்டியதாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த அருண்குமாரும் சஹானா என்ற பெண்ணும் காதலித்து திருமணம் செய்துள்ளனர். இருவருமே வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்ற நிலையில், அருண்குமாரை தங்கள் மதத்துக்கு மாறும்படி சஹானா குடும்பத்தினர் வற்புறுத்தினர் என்று கூறப்படுகிறது. இதற்கு அருண் குடும்பத்தினர் சம்மதிக்காத நிலையில், அருண்குமாரின் தந்தை குமரேசனை கொலை செய்ய … Read more