பல்லடம்: அதிகாலையில் நடந்த கோர சாலை விபத்து – குழந்தை உட்பட 4 பேர் உயிரிழப்பு

பல்லடம் அருகே சரக்கு ஆட்டோ இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் 3 வயது குழந்தை உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கோவையைச் சேர்ந்த குமரேசன் அவரது மனைவி ஆனந்தி ஆகியோரும், முருகன் அவரது மனைவி முத்துலட்சுமி மற்றும் 3 வயது குழந்தையுடன் இரண்டு இருசக்கர வாகனத்தில் கோவையில் இருந்து மணப்பாறை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது, திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாராபுரம் சாலை புத்தரச்சல் அருகே வந்தபோது, … Read more

Russia-Ukraine crisis Live: உக்ரைனின் 4 நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தம்: ரஷ்யா அறிவிப்பு

Go to Live Updates உக்ரைனின் தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல், சுமி ஆகிய 4 நகரங்களில் தற்காலிக போரை நிறுத்துவதாக ரஷ்யா நேற்று அறிவித்தது. உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24-ஆம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. மாணவர்களை சந்தித்த முதல்வர் உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட தமிழக மாணவர்களை மாநில முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வீட்டுக்கு சென்று நலம் விசாரித்தார். நெல்லை பாளையங்கோட்டையில் மாணவ-மாணவிகளை அவர் சந்தித்து பேசினார். அப்போது மாணவர்கள் முதலமைச்சருக்கு … Read more

தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்.!!

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  09.03.2022 முதல் 11.03.2022 வரை: தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.  சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி … Read more

இந்தியாவிலேயே தொழில் சார்ந்த பணிகளில் முதலிடம் தமிழக காவல்துறை – டிஜிபி சைலேந்திரபாபு <!– இந்தியாவிலேயே தொழில் சார்ந்த பணிகளில் முதலிடம் தமிழக காவல… –>

இந்தியாவிலேயே தொழில் சார்ந்த பணிகளில் முதலிடம் வகிப்பது தமிழக காவல்துறை தான் என தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு பெருமிதம் தெரிவித்தார்.  சென்னை எழும்பூரில்  உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். Source link

அதிமுக தொண்டர்களின் எதிர்பார்ப்பு நிச்சயம் நிறைவேறும்: சசிகலா உறுதி

சென்னை: அதிமுக தொண்டர்களின் எதிர்பார்ப்பு, ஏக்கம் நிச்சயம் நிறைவேறும் என்று சசிகலா தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா, தென் மாவட்டங்களில் ஆன்மிக சுற்றுப்பயணம் செய்து வருகிறார். திருச்செந்தூரில் சசிகலாவைச் சந்தித்ததற்காக ஓபிஎஸ்-ஸின் சகோதரர் ராஜா, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சசிகலா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென் மாவட்டங்களுக்கு நான்மேற்கொண்டது ஆன்மிகப் பயணமாக இருந்தாலும், அந்தந்த மாவட்ட மக்கள் எனக்கு மிகப்பெரிய வரவேற்பை அளித்து, எல்லையற்ற மகிழ்ச்சியில் … Read more

ஈரோடு: ஆட்டுக்கு தீவனம் தேடி காட்டுக்குள் சென்ற முதியவருக்கு நேர்ந்த விபரீதம்

பர்கூர் மலைப்பகுதியில் ஆட்டுக்கு தீவனம் தேடிச் சென்ற முதியவரை கரடி தாக்கியதால் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் உள்ள சோளகனை பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ஈரையன் (55), என்பவர் அங்குள்ள வனப்பகுதிக்குள் ஆடுகளுக்கு தீவனம் சேகரிக்கச் சென்றுள்ளார். பின்னர், வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அவரைத்தேடி உறவினர்கள் வனப்பகுதிக்குள் சென்றனர். அப்போது அங்கு ஈரையன் தலைப்பகுதி மற்றும் கண்கள் உள்ளிட்ட பகுதிகளில் மிக கடுமையாக கரடியால் தாக்கப்பட்டு படுகாயங்களுடன் உயிருக்கு … Read more

யாரும் இதைச் சொல்ல மாட்டாங்க… இளமை ரகசியம் இந்த பப்பாளிதான்!

papaya benefits in tamil: பழங்கள் இயற்கையாகவே இனிப்பு, புத்துணர்ச்சி மற்றும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த ஒன்றாக உள்ளது. இது உங்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதோடு, பல ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தருகின்றன. மேலும், இந்த அற்புத பழங்கள் நாம் இளமையாக இருக்கவும் உதவுகின்றன. அந்த வகையில், நமது முதுமை செயல்முறை மெதுவாக்க உதவும் பழங்களில் ஒன்றாக பப்பாளி உள்ளது. இது ஒரு சூப்பர்ஃபுட் ஆகவும், வயதான அறிகுறிகளை மெதுவாக்கும் மற்றும் மாற்றியமைக்கும் திறனுக்காகவும் அதிகம் … Read more

அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.!!

தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு க ஸ்டாலின் முன்னிலையில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.  தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து, அதிமுக மற்றும் மாற்றுக் கட்சிகளில் உள்ள பல்வேறு முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக கவுன்சிலராக வெற்றி பெற்ற பலரும் திமுகவில் இணைந்து வருகின்றனர்.  இந்நிலையில், தூத்துக்குடி மேற்கு மாவட்டம் அதிமுகவை சேர்ந்த கருங்குளம் ஊராட்சி ஒன்றிய … Read more