யாரும் இதைச் சொல்ல மாட்டாங்க… இளமை ரகசியம் இந்த பப்பாளிதான்!

papaya benefits in tamil: பழங்கள் இயற்கையாகவே இனிப்பு, புத்துணர்ச்சி மற்றும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த ஒன்றாக உள்ளது. இது உங்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதோடு, பல ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தருகின்றன. மேலும், இந்த அற்புத பழங்கள் நாம் இளமையாக இருக்கவும் உதவுகின்றன. அந்த வகையில், நமது முதுமை செயல்முறை மெதுவாக்க உதவும் பழங்களில் ஒன்றாக பப்பாளி உள்ளது. இது ஒரு சூப்பர்ஃபுட் ஆகவும், வயதான அறிகுறிகளை மெதுவாக்கும் மற்றும் மாற்றியமைக்கும் திறனுக்காகவும் அதிகம் … Read more

அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.!!

தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு க ஸ்டாலின் முன்னிலையில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.  தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து, அதிமுக மற்றும் மாற்றுக் கட்சிகளில் உள்ள பல்வேறு முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக கவுன்சிலராக வெற்றி பெற்ற பலரும் திமுகவில் இணைந்து வருகின்றனர்.  இந்நிலையில், தூத்துக்குடி மேற்கு மாவட்டம் அதிமுகவை சேர்ந்த கருங்குளம் ஊராட்சி ஒன்றிய … Read more

தமிழகத்தில் 209 தொகுதிகளில் ரூ.3கோடியில் விளையாட்டு மைதானங்கள் – அமைச்சர் மெய்யநாதன் <!– தமிழகத்தில் 209 தொகுதிகளில் ரூ.3கோடியில் விளையாட்டு மைதான… –>

தமிழகத்தில் 209  தொகுதிகளில் தலா 3 கோடி ரூபாய் செலவில் விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் நடந்து வருவதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அவர் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.  பின்னர் திருச்செந்தூர் ஜீவாநகர் பகுதியில் உள்ள செந்தில்முருகன் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தை அவர் ஆய்வு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  முதற்கட்டமாக மாவட்ட வாரியாக உள் விளையாட்டு அரங்கத்துடன் கூடிய  விளையாட்டு மைதானம் அமைய … Read more

வலுவிழந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்: கனமழை எச்சரிக்கை விலக்கம்

சென்னை: வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்காமல் கடலிலேயே வலுவிழந்ததால், தமிழகத்துக்கான கனமழை எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது: வங்கக் கடலில் நிலவி வந்தகாற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நேற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்துவிட்டது. இது தற்போது மேலும் வலுகுறைந்து, மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாக நிலவி வருகிறது. அதனால் தமிழகத்துக்கு ஏற்கெனவே … Read more

பி.எஃப் அக்கவுண்ட் இருந்தா சந்தோஷப் படுங்க… கூடுதல் வட்டி வழங்க ரெடியாகும் EPFO!

EPF meet: FY22 rate may be higher than return on its own investments: 2021-22 நிதியாண்டுக்கான EPFO சந்தாதாரர்களுக்கான வட்டி விகிதத்தை முடிவு செய்வதற்காக, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் கூட்டம் மார்ச் 11-12 தேதிகளில் கவுகாத்தியில் நடைபெறுகிறது. EPFO இன் மத்திய அறங்காவலர் குழு (CBT) கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8.5 சதவீத வட்டி விகிதத்தை முந்தைய நிதியாண்டான 2020-21க்கு வழங்குவதற்கான பரிந்துரையை இறுதி செய்தது, இந்த வட்டி … Read more

தமிழகத்தில் இன்று இந்த மாவட்டத்திற்கு விடுமுறை..மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

தமிழகத்திலுள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள் சிறப்பு பண்டிகை உள்ளிட்ட தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறையை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பகவதி அம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான திருவிழா பிப்ரவரி 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, இன்று தேர்த்திருவிழா நடைபெற உள்ளது. இதனால் இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு நிறுவனங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்ய ஏப்ரல் 9ம் தேதி வேலை நாளாக … Read more

சாத்தூர் அருகே உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழப்பு <!– சாத்தூர் அருகே உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில்… –>

சாத்தூர் அருகே உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார் மேல ஓட்டம்பட்டியில் உள்ள சன் இந்தியா பட்டாசு ஆலையில் வெடி விபத்து பட்டாசுகளை தயாரிக்கும் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மற்றொரு தொழிலாளிக்கு காயம் காயமடைந்த தொழிலாளி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி Source link

மார்ச் 7: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மார்ச் 7) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,51,171 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ எண் மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் மார்ச்.6 வரை மார்ச்.7 மார்ச்.6 … Read more