கடன் பிரச்சனையால் கசந்த காதல் திருமணம்… குழந்தைகளுடன் இளம்பெண் தற்கொலை..!
கடன் தொல்லையால் குழந்தைகளுடன் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் நாங்கூர் கன்னி கோயில் தெருவை சேர்ந்தவர் கார்த்திக். இவர் பாரதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். கார்த்தில் அந்த பகுதியில் லாரி டிரைவராக வேலை செய்து வருகிறார். அவர் பல இடங்களில் கடன் வாங்கி வந்துள்ளார், சொந்தமாக இடம் வாங்கி, வீடு கட்ட வேண்டும் என பாரதி தனது கணவரிடம் கூறி … Read more