திருப்பூர்: கண்டித்த ஆசிரியர்… தேர்வில் 'பிட்' அடித்த பள்ளி மாணவன் எடுத்த விபரீத முடிவு
மடத்துக்குளம் அருகே 11 ஆம் வகுப்பு மாணவன் பள்ளி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கணியூரில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியில், சோழமாதேவியைச் சேர்ந்த கலைச்செல்வன் என்ற மாணவன் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். தற்போது பள்ளியில் ரிவிசன் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரிவிசன் தேர்வில் மாணவன் கலைச்செல்வன் பிட் அடித்ததாக கூறப்படுகிறது. இதை கண்டுபிடித்த ஆசிரியர், மன்னித்து மீண்டும் தேர்வெழுத அனுமதித்துள்ளார். அப்போது கலைச்செல்வன் … Read more