"சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசுடமை ஆக்க வேண்டும்" – முன்னாள் அமைச்சர் சுவாமிநாதன் கோரிக்கை
காசி விசுவநாதர் கோயில்போல சிதம்பரம் நடராஜர் கோயிலை நாட்டுடமை ஆக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் வி.வி சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய முன்னாள் அமைச்சர் சுவாமிநாதன், சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், அவர்களுக்கு இக்கோவிலில் உரிமை இல்லை என்றும், கோவில் இருக்கக்கூடிய சொத்துக்களை அவர்களே கவனித்து வருவதாகவும், அதனை அரசு தன் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் . மேலும், அங்கு பூஜைகளை தமிழில் நடத்த வேண்டும் என்றும், சமஸ்கிருதத்தில் … Read more