திருவாரூரில் கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த நபரால் சலசலப்பு.! <!– திருவாரூரில் கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு சிகிச்சை பெ… –>

திருவாரூர் மாவட்டத்தில் கடித்த பாம்புடன், ஒருவர் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்ததால் சலசலப்பு ஏற்பட்டது. மன்னார்குடியில் உள்ள அந்தோணியார் கோவில் பகுதியை சேர்ந்த தர்மன், இன்று வீட்டில் குடிபோதையில் படுத்திருந்தார். அப்போது அவரை சாரைப்பாம்பு ஒன்று கடித்ததால், விழித்த அவர், அந்த பாம்பை உயிருடன் கையில் பிடித்துக் கொண்டு, அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். கையில் பாம்பு உடன் வந்த தர்மனை கண்டதும் மருத்துவமனை ஊழியர்கள் திகைத்து போயினர். பின்னர் அவருக்கு சிகிச்சை அளித்த அவர்கள், தர்மனை … Read more

தமிழகத்தில் இன்று 6,120 பேருக்குக் கரோனா தொற்று உறுதி: சென்னையில் 972 பேருக்கு பாதிப்பு; 23,144 பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழகத்தில் இன்று 6,120 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,10,882. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,42,191 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 32,51,295. இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 16 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து 80,10,151 பேர் வந்துள்ளனர். சென்னையில் 6,120 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை … Read more

இன்று மாலை வெளியாகிறது வேட்பாளர்களின் இறுதி பட்டியல்! : சுயேச்சைகளை 'வாபஸ்' பெற வைக்க தீவிர முயற்சி; 3 மாநகராட்சிகளில் சூடு பிடித்தது உள்ளாட்சி தேர்தல்

சுகர் பிரச்னையா? இதைக் குடிங்க… இப்படிக் குடிங்க!

ஒருவருக்கு நீரிழிவு நோய் அல்லடு நீரிழிவுக்கு முந்தை நிலை இருந்தால், ஹைப்பர் கிளைசீமியாவின் எனப்படும் அதிக சர்க்கரை நோய்க்கு வாய்ப்புகள் மிக அதிகம். இந்த உயர் ரத்த சர்க்கரைக்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால் மிகவும் தீவிரமாக மாறும். அதே நேரத்தில், சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவ பல விஷயங்கள் உள்ளன. அதனால், நம்பிக்கையுடன் எதிர்கொள்ளலாம். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க உடற்பயிற்சி செய்வதோடு உணவு முறையையும் மாற்ற வேண்டும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த குறிப்பிட்ட பானங்கள் என்று எதுவும் … Read more

#தமிழகம் || இன்ஸ்டா நாடக காதலனுடன் ஓட்டம் பிடித்த பள்ளி மாணவி.!

பெற்றோர்கள் ஆன்லைன் வகுப்புகள் வாங்கிக்கொடுத்த செல்போனில், இன்ஸ்டாகிராமில் பொழுதைப் போக்கிய பள்ளி மாணவி ஒருவர், காதல் வலையில் சிக்கி காதலனுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் கோவையில் அரங்கேறியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம், துடியலூர் அருகே தடாகம் பகுதியை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி ஒருவ,ர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா காரணமாக ஆன்லைன் வகுப்பு நடத்தப்பட்டதால், மாணவியின் பெற்றோர்கள் செல்போன் வாங்கி கொடுத்துள்ளனர். அந்த செல்போனில் மாணவி கல்வி … Read more

அதிமுகவிற்கு பெரிய பாரம் குறைந்தது போல் உள்ளது – சி.வி.சண்முகம் <!– அதிமுகவிற்கு பெரிய பாரம் குறைந்தது போல் உள்ளது – சி.வி.சண… –>

அதிமுக எந்த நிலையிலும் தனியாக தேர்தலில் போட்டியிட தயாராக இருக்கும் என்றும் ஒரு வாரமாக கட்சியினர் உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய சி.வி.சண்முகம், கடந்த ஒரு வாரமாக அதிமுகவிற்கு பெரிய பாரம் குறைந்தது போல் உணர்வதாக குறிப்பிட்டார். Source link

பிப்ரவரி 6: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 6) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,10,882 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண் மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் பிப்.5 வரை பிப்.6 பிப்.5 … Read more

மொத்தம் 9 ஜோடிகள்… கவுன்சிலர் சீட்களை குடும்பத்தினருக்கே அள்ளி விட்ட கட்சிகள்!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில், கணவன் மனைவி என 9 ஜோடிகள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். ஒரே குடும்பத்தினருக்கு கவுன்சிலர் சீட்டுகளை அள்ளிவிட்ட கட்சிகள் எந்தெந்த கட்சிகள் என்று பார்ப்போம். தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. உள்ளாட்சித் தேர்தலில் ஒரே குடும்பத்தில் 2 பேர் சுயேச்சையாக போட்டியிட்ட நிகழ்வுகளும் நடந்துள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் ஆளும் கட்சி … Read more

சென்னை || நாடக காதலனால் பள்ளி மாணவி தற்கொலை.! சிக்கிய பரபரப்பு கடிதம்.! 

பத்தாம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவரை, நாடக காதலன் ஏமாற்றியதால், கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரவாயல் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர், கோயம்பேடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு திடீரென அந்த பள்ளி மாணவி வீட்டில் யாரும் இல்லாதபோது, தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  மாணவி தற்கொலை சம்பவத்தை அறிந்த மதுரவாயல் … Read more

பெண்கள் அரசியலுக்கு வந்தாலே நாடு நன்றாக மாறி விடும் – கமல்ஹாசன் <!– பெண்கள் அரசியலுக்கு வந்தாலே நாடு நன்றாக மாறி விடும் – கமல… –>

சென்னை மாநகராட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் 182 வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைத்த அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன், பெண்கள் பகுதி நேர அரசியலுக்கு வந்தாலே நாடு நன்றாக மாறி விடும் என தெரிவித்தார். ஆழ்வார்ப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், தலைவர்களை தேடுவதை விட்டுவிட்டு, சமூக சேவகர்களை நாம் தேட வேண்டும் என்றும் அரசியல்வாதிகள் தக்கவைத்த ஏழ்மையை நீக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இதனை அடுத்து பேட்டியளித்த அவர், மக்கள் நீதி மய்யத்தின் பிரச்சாரம் … Read more