7 ஆயிரத்திற்கும் கீழாக குறைந்தது கொரோனா தொற்று <!– 7 ஆயிரத்திற்கும் கீழாக குறைந்தது கொரோனா தொற்று –>

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து, 6 ஆயிரத்து 120 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. சென்னையில் மேலும் 972 பேருக்கும், கோவையில் மேலும் 911 பேருக்கும், செங்கல்பட்டில் 531 பேருக்கும் பாதிப்பு உறுதியானது. பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்றவர்களில் மேலும் 23 ஆயிரத்து 144 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இணை நோய்களுடன், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 26 பேர் உயிரிழந்த நிலையில், ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 828 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.   Source … Read more

நீட் தேர்வில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டால் ஆண்டுக்கு 400 மாணவர்கள் பயனடைகின்றனர்: ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டினை அதிமுக அரசு வழங்கியதன் காரணமாக, ஆண்டிற்கு கிட்டத்தட்ட 400 ஏழை, எளிய மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை: “நீட் தேர்வு குறித்து அனைத்திந்திய அதிமுக மீதும், என் மீதும் குற்றம்சாட்டி நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கை விட்டிருப்பதைப் பார்த்தால் “எவ்வளவு பெரிய பொய்யானாலும் திரும்பத்திரும்ப சொல்வதன் மூலம் மக்கள் நாளடைவில் … Read more

பாம்பு கடித்துவிட்டதாகக் கூறி மருத்துவமனைக்கு பாம்புடன் வந்த நபர்; அதிர்ச்சி வீடியோ

தனக்கு பாம்பு கடித்துவிட்டதாகக் கூறி மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு பாம்புடன் வந்த நபரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த நபர் மருத்துவமனையில் பாம்புடன் வந்த அதிர்ச்சி வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால், ஒருவர் தன்னை பாம்பு கடித்துவிட்டதாகக் கூறி கையில் பாம்புடன் மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு ஒரு … Read more

மாமியார் வீட்டுக்கு சென்ற மருமகனுக்கு கத்தி குத்து.! அமைதியாய் நின்றவரை அறுத்துப்போட்டு சென்ற தெருவாசி.!

காரைக்கால் அருகே மாமியார் வீட்டுக்கு சென்ற மருமகனுக்கு கத்திக்குத்து சம்பவம் அரங்கேறியது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  புதுச்சேரி : காரைக்கால் கட்டளை பகுதியை சேர்ந்தவர் காளீஸ்வரன். 36 வயதாகும் இவர் காரைக்கால் தருமபுரம் தெருவில் வசித்து வரும் இவரது மாமியார் வீட்டுக்கு சென்றுள்ளார். தனது மகள் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் வாங்குவதற்காக மாமியார் வீட்டுக்கு சென்ற காளீஸ்வரன், மாமியார் வீடு பூட்டி இருந்ததால், தெரு ஓரமாக அமைதியாக காத்திருந்துள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த பரமசிவம் (40 … Read more

திருவாரூரில் கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த நபரால் சலசலப்பு.! <!– திருவாரூரில் கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு சிகிச்சை பெ… –>

திருவாரூர் மாவட்டத்தில் கடித்த பாம்புடன், ஒருவர் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்ததால் சலசலப்பு ஏற்பட்டது. மன்னார்குடியில் உள்ள அந்தோணியார் கோவில் பகுதியை சேர்ந்த தர்மன், இன்று வீட்டில் குடிபோதையில் படுத்திருந்தார். அப்போது அவரை சாரைப்பாம்பு ஒன்று கடித்ததால், விழித்த அவர், அந்த பாம்பை உயிருடன் கையில் பிடித்துக் கொண்டு, அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். கையில் பாம்பு உடன் வந்த தர்மனை கண்டதும் மருத்துவமனை ஊழியர்கள் திகைத்து போயினர். பின்னர் அவருக்கு சிகிச்சை அளித்த அவர்கள், தர்மனை … Read more

தமிழகத்தில் இன்று 6,120 பேருக்குக் கரோனா தொற்று உறுதி: சென்னையில் 972 பேருக்கு பாதிப்பு; 23,144 பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழகத்தில் இன்று 6,120 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,10,882. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,42,191 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 32,51,295. இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 16 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து 80,10,151 பேர் வந்துள்ளனர். சென்னையில் 6,120 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை … Read more

இன்று மாலை வெளியாகிறது வேட்பாளர்களின் இறுதி பட்டியல்! : சுயேச்சைகளை 'வாபஸ்' பெற வைக்க தீவிர முயற்சி; 3 மாநகராட்சிகளில் சூடு பிடித்தது உள்ளாட்சி தேர்தல்

சுகர் பிரச்னையா? இதைக் குடிங்க… இப்படிக் குடிங்க!

ஒருவருக்கு நீரிழிவு நோய் அல்லடு நீரிழிவுக்கு முந்தை நிலை இருந்தால், ஹைப்பர் கிளைசீமியாவின் எனப்படும் அதிக சர்க்கரை நோய்க்கு வாய்ப்புகள் மிக அதிகம். இந்த உயர் ரத்த சர்க்கரைக்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால் மிகவும் தீவிரமாக மாறும். அதே நேரத்தில், சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவ பல விஷயங்கள் உள்ளன. அதனால், நம்பிக்கையுடன் எதிர்கொள்ளலாம். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க உடற்பயிற்சி செய்வதோடு உணவு முறையையும் மாற்ற வேண்டும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த குறிப்பிட்ட பானங்கள் என்று எதுவும் … Read more

#தமிழகம் || இன்ஸ்டா நாடக காதலனுடன் ஓட்டம் பிடித்த பள்ளி மாணவி.!

பெற்றோர்கள் ஆன்லைன் வகுப்புகள் வாங்கிக்கொடுத்த செல்போனில், இன்ஸ்டாகிராமில் பொழுதைப் போக்கிய பள்ளி மாணவி ஒருவர், காதல் வலையில் சிக்கி காதலனுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் கோவையில் அரங்கேறியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம், துடியலூர் அருகே தடாகம் பகுதியை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி ஒருவ,ர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா காரணமாக ஆன்லைன் வகுப்பு நடத்தப்பட்டதால், மாணவியின் பெற்றோர்கள் செல்போன் வாங்கி கொடுத்துள்ளனர். அந்த செல்போனில் மாணவி கல்வி … Read more