சுமார் 100 கோடி ரூபாய் மோசடி., முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்.!

தமிழ்நாடு கிராம வங்கியின் கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் உள்ள கிளைகள் சிலவற்றில் கடன் பெற்ற ஆயிரக்கணக்கான பெண்கள் செலுத்திய கடன் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்தாமல் CRD என்ற தொண்டு நிறுவனம் மோசடி செய்துள்ளதால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பாதிப்படைந்துள்ளனர்.  இதுபற்றி முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டுமென்றும், தவறிழைத்த தொண்டு நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், நியாயமாக கடனை திருப்பி செலுத்திய வாடிக்கையாளர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் … Read more

வேட்பாளர்கள் செலவுக்கணக்கை தாக்கல் செய்ய மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு <!– வேட்பாளர்கள் செலவுக்கணக்கை தாக்கல் செய்ய மாநில தேர்தல் ஆண… –>

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ஒரு மாதத்திற்குள் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு செலவு கணக்கை தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் தேர்தலில் வெற்றி பெற்றால் தகுதி இழப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்கள் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது எனவும் மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. Source link

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சீட் கிடைக்காமல் அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளின் வீடுகளுக்கே சென்று அமைச்சர்கள் சமாதானம்: கூட்டுறவு சங்கத் தேர்தலில் வாய்ப்பு அளிப்பதாக உறுதி

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சீட் கிடைக்காமல் அதிருப்தியில் உள்ள திமுக நிர்வாகிகளின் வீடுகளுக்கே சென்று, அமைச்சர்கள், மாவட்ட நிர்வாகிகள் அவர்களை சமாதானப்படுத்தி வருகின்றனர். மேலும், கூட்டுறவு சங்கத் தேர்தல் உள்ளிட்டவைகளில் வாய்ப்பு அளிப்பதாக உறுதி யளித்து வருகின்றனர். தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகள் உள்ளன. இவற்றில் மொத்தமுள்ள 12,838 வார்டுகளுக்கான தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் நடக்கவுள்ளதால், … Read more

முருங்கைக் காய்க்கு பதில் இதை ட்ரை பண்ணுங்க… ஆண்களுக்கு ஹெல்த் டிப்ஸ்!

Tamil health News Update : உடலில் இரத்த ஓட்டம் சீராக இல்லை என்றால் பல நோய் தொற்றுக்கள் தாக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது. அதிலும் குறிப்பாக ஆண்களுக்கு இல்லறவாழ்வில் ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு இரத்த ஓட்டம் சீராக இல்லாமல் இருப்பதே முதன்மை காரணமாகும். இதற்கு பல இயற்கை மருத்தவ முறையிகள் உள்ளது. அதில் முக்கியமானது பூண்டு. இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், ஆண்களின் கருவுறுதலை ஊக்குவிக்க பூண்டு உதவும் என்று ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. 18 … Read more

பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய ட்ரைவர்..போக்ஸோவில் கைது.!

பள்ளி மாணவியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டம் காளப்பநாயக்கன் பாளையம் பகுதியில் சுதாகரன் என்பவர் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். இந்தநிலையில் சுதாகரனுக்கும் அதே பகுதியில் பதினோராம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இதனை அடுத்து மாணவியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அங்கு சென்ற சுதாகரன் அந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை … Read more

தமிழகத்தில் 8 ஆயிரத்திற்கும் கீழாக குறைந்தது கொரோனா தொற்று <!– தமிழகத்தில் 8 ஆயிரத்திற்கும் கீழாக குறைந்தது கொரோனா தொற்று –>

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து, 7ஆயிரத்து 524 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. சென்னையில் மேலும் ஆயிரத்து 223 பேருக்கும், கோவையில் மேலும் ஆயிரத்து 20 பேருக்கும், செங்கல்பட்டில் 691 பேருக்கும் பாதிப்பு உறுதியானது. பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்றவர்களில் மேலும் 23 ஆயிரத்து 938 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இணை நோய்களுடன், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 37 பேர் உயிரிழந்த நிலையில், ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 878 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். … Read more

‘அனைவருடன் சேர்ந்து வாழ கற்றுக்கொள்ளுங்கள்’ – சர்ச் கட்டுவதற்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை

மதுரை: குமரி மாவட்டத்தில் சர்ச் கட்டுவதற்கு ஆட்சியர் வழங்கிய அனுமதியை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு, ‘அனைவருடன் சேர்ந்த வாழ கற்றுக்கொள்ளுங்கள்’ என உயர் நீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது. குமரி மாவட்டம் மருதங்கோடு அருகேயுள்ள நெடுவிளையைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவர் , நெடுவிளையில் தங்கராஜ் என்பவருக்கு சர்ச் கட்டுவதற்கு மாவட்ட ஆட்சியர் வழங்கிய அனுமதியை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்து நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன் பிறப்பித்த … Read more

மீண்டு வந்த செந்துராப்பூவே… விஜய் டிவியின் முக்கிய சீரியல் நேர மாற்றம்

Vijay TV Serial Update in Tamil : சீரியல்கள் ஒளிபரப்புவதில் முன்னணியில் உள்ள தொலைக்காட்சி விஜய் டிவி. பொதுவாக பெரிய ஹிட் அடித்த திரைப்படங்களின் டைட்டிலை பயன்படுத்தி சீரியலை ஹிட் செய்யும் சூட்சமம் தெரிந்த விஜய்டிவி தனது பெரும்பாலான சீரியல்களுக்கு திரைப்படங்களின் பெயர்களையே பயன்படுத்தி வருகிறது. அந்த வகையில் திரைப்பட பெயர்களில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலுக்கென தனியாக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இதனால், … Read more