யாருடைய ஆட்சியில் நீட் தேர்வு வந்தது; விவாதிக்க தயாரா? எடப்பாடி பழனிச்சாமிக்கு ஸ்டாலின் சவால்
CM Stalin erode election campaign speech: தமிழகத்தில் யாருடைய ஆட்சியில் நீட் தேர்வு வந்தது என்பது குறித்து விவாதிக்க தயாரா என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு முதல்வர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 8 முனை போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. இந்தநிலையில், திமுக தலைவர் … Read more