விழுப்புரத்தில் ரூ.27 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்த பறக்கும் படையினர்.! <!– விழுப்புரத்தில் ரூ.27 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமு… –>
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டம் கீழ்பெரும்பாக்கத்தில் இருசக்கர வாகனத்தில் எடுத்துவரப்பட்ட 27 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற 4.14 கிலோ வெள்ளிப் பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 10 லட்சத்து 32 ஆயிரத்து 953 ரூபாய் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. … Read more