மீண்டு வந்த செந்துராப்பூவே… விஜய் டிவியின் முக்கிய சீரியல் நேர மாற்றம்

Vijay TV Serial Update in Tamil : சீரியல்கள் ஒளிபரப்புவதில் முன்னணியில் உள்ள தொலைக்காட்சி விஜய் டிவி. பொதுவாக பெரிய ஹிட் அடித்த திரைப்படங்களின் டைட்டிலை பயன்படுத்தி சீரியலை ஹிட் செய்யும் சூட்சமம் தெரிந்த விஜய்டிவி தனது பெரும்பாலான சீரியல்களுக்கு திரைப்படங்களின் பெயர்களையே பயன்படுத்தி வருகிறது. அந்த வகையில் திரைப்பட பெயர்களில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலுக்கென தனியாக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இதனால், … Read more

5 ரன் அடித்தால் செஞ்சுரி., ஆட்டத்தை காலி செய்த இந்திய சிங்கங்கள்.! ஜூனியர் உலகக் கோப்பை.!

ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டத்தில் இன்று இந்திய அணியும்,  இங்கிலாந்து ஆணியும் ஆடி வருகின்றன.  இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்ய முடிவு செய்து. அதன்படி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஜார்ஜ் தோமஸ் 27 தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவரை தொடர்ந்து அணியின் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு அடுத்தடுத்த இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ஒரு … Read more

தனது வீட்டில் சம்பந்தமில்லா ஜோடிகளை தங்க வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா மீது அவரது 2-வது கணவர் புகார்.! <!– தனது வீட்டில் சம்பந்தமில்லா ஜோடிகளை தங்க வைத்து பாலியல் த… –>

புனிதமான தனது வீட்டில் சம்பந்தமில்லா ஜோடிகளை தங்க வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா மீது அவரது 2 வது கணவர் புகார் அளித்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது. சசிகலா புஷ்பாவின் இரண்டாவது கணவரும், வழக்கறிஞருமான ராமசாமி, சென்னை ஜெ.ஜெ.நகர் போலீசில் அளித்த புகாரில், வழக்கு ஒன்றிற்காக மதுரை சென்றுவிட்டு தனது 15 வயது மகளுடன் அண்ணா நகரில் உள்ள வீட்டுக்கு அதிகாலை 3 மணி அளவில் திரும்பியதாகவும், அப்போது புனிதமான தனது … Read more

நீட் விலக்கு மசோதா: பிப்.8-ல் சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம்

சென்னை: நீட் விலக்கு தொடர்பான சட்டமுன்வடிவை மீண்டும் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெறுவதற்காக பிப்.8-ல் சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும் என்று பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழக ஏழை, எளிய மாணவர்களை பெரிதும் பாதிக்கும் என உணர்ந்த நமது முதல்வர், கடந்தாண்டு செப்.13-ம் தேதி நீட் தேர்வு தமிழகத்துக்கு தேவையில்லை என்பதை அறிந்து அதற்கு ஒரு சட்டமுன்வடிவினை கொண்டு வந்தார். சட்டமன்றத்தில் முழுமையாக விவாதிக்கப்பட்டு, ஒருமனதாக அந்த தீர்மானம் … Read more

நீட் விவகாரம்: சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை நடத்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

NEET Exemption for Tamil Nadu: 143 நாட்கள் நீட் மசோதாவை கிடப்பில் போட்டுவிட்டு தற்போது திருப்பி அனுப்பியுள்ளார் ஆளுநர் என்று இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் நீட் விவகாரம் குறித்து தெரிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து தமிழக அரசு கோரிக்கை எழுப்பி வந்த நிலையில், தமிழக அரசு உயர்மட்ட கமிட்டி அமைத்து நீட் தேர்வால் மாணவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்து, … Read more

#BigBreaking || இங்கிலாந்து அணி ஆல்-அவுட்., உலக கோப்பையை 5 வது முறையாக வெல்ல., இந்திய அணிக்கு வைக்கப்பட்ட இலக்கு.! 

ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டத்தில் இன்று இந்திய அணியும், இங்கிலாந்து அணியும் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்ய முடிவு செய்து. அதன்படி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஜார்ஜ் தோமஸ் 27 தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவரை தொடர்ந்து அணியின் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு அடுத்தடுத்த இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனை … Read more

நீட் தேர்வில் இருந்து விலக்கு : பிப்.8ல் சட்டமன்ற சிறப்பு கூட்டம் – சபாநாயகர் அப்பாவு <!– நீட் தேர்வில் இருந்து விலக்கு : பிப்.8ல் சட்டமன்ற சிறப்பு… –>

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரும் மசோதாவை மீண்டும் நிறைவேற்ற வரும் 8ஆம் தேதி சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், வரும் செவ்வாய்கிழமை காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் சிறப்புக் கூட்டம் நடைபெறும் என தெரிவித்தார். மேலும், மாணவர்களின் நலனுக்காகவே சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் நடத்தப்படுவதாக குறிப்பிட்ட சபாநாயகர், கொரோனா பரிசோதனை மேற்கொண்டவர்கள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்க … Read more

பிப்ரவரி 5: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 5) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,04,762 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண் மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் பிப். 4 வரை பிப். … Read more

திருமாவளவன் பெயரில் போலி கணக்குகள் : புகார் அளித்த விசிக எம்எல்ஏ

Social Media Fake ID Complaint Update From VCK : விடுலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் குறித்து சமூகவலைதளங்களில் போலி கணக்கு தொடங்கி அவதூறு கருத்துக்களை பரப்பி வருவோர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறனர். மேலும் இந்த தேர்தலுக்காக அரசியல் தலைவர்கள் பலரும் … Read more

நீட் தேர்வுக்கு நாங்கள் காரணம் இல்லை., திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பரபரப்பு அறிக்கை.!

திமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் இன்று விடுத்துள்ள அறிக்கையில், “மத்திய அரசால் 2010-இல் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட போதே மத்தியத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு கொடுத்து வந்த ஆதரவைத் தி.மு.க. விலக்கி கொண்டிருந்தால் இன்று நீட் தேர்வு வந்திருக்காது” என்று அ.தி.மு.க. அரசின் 10 ஆண்டு தோல்வியை மறைக்க – “கூவத்தூர்” கொண்டாட்டத்திற்குப் பிறகு நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சியில் நீட் தேர்வினைச் செயல்படுத்தி – மாணவர்களின் தற்கொலைக்குக் காரணமாக இருந்த அ.தி.மு.க. ஆட்சியில் துணை முதலமைச்சர் … Read more