"போ சாமி…" என்றதும் அமைதியாக காட்டுக்குள் சென்ற யானை <!– "போ சாமி…" என்றதும் அமைதியாக காட்டுக்குள் சென்ற யானை –>
கோயம்புத்தூர் மாவட்டத்தில் பேருந்தை மறிக்க வந்த காட்டு யானையை, பழங்குடியின மக்கள் போ போ என பாசமாக சொல்லி காட்டுக்குள் அனுப்பும் வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. கோயம்புத்தூரில் இருந்து ஆனைகட்டி நோக்கி சென்ற அரசு பேருந்து, தூமனூர் பிரிவை கடந்த போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் யானை திடிரென பேருந்து நோக்கி ஆவேசமாக ஓடி வந்தது. பேருந்தில் பயணித்த பழங்குடி மக்கள், யானையை பார்த்து ”போ சாமி” என சத்தமிட, அது அமைதியாக … Read more