தினமும் 1-2 கிராம்பு போதும்: வாயில் போட்டு மென்றால் சூப்பரா ஃபீல் பண்ணுவீங்க!
Health benefits of chewing cloves in tamil: நமது சமையல் அறையில் உள்ள எளிய உணவுப் பொருட்கள் அற்புத ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன. அவற்றில் ஒன்று கிராம்பு. இதன் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இப்போது பார்ப்போம். கிராம்புகள் நமது பெரும்பாலான உணவுகளில் சுவையூட்டிகளாக இடம்பெறுகின்றன. ஆனால் உண்மையில், கிராம்புகளை மெல்லுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது. கிராம்பு சாப்பிடுவது ஆபத்தானது அல்ல. ஆனால் தினசரி எடுத்துக் கொள்ளும் அளவில் மிகுந்த கவனம் தேவை. உங்கள் உணவில் கிராம்புகளை … Read more