கமல்ஹாசன் பட ‘பீம் பாய்’ திடீர் மரணம்: மகாபாரதத்திலும் பீமனாக நடித்தவர்
கமல்ஹாசன் நடித்த வெற்றிப் படமான ‘மைக்கேல் மதன காம ராஜன்’ படத்தில் 7 அடி உயரத்தில் ஆஜானுபாகுவாக பீம் பாய் வேடத்தில் நடித்து பிரபலமான நடிகர் பிரவீன் குமார் சோப்தி மாரடைப்பால் திங்கள்கிழமை இரவு காலமானார். அவருக்கு வயது 74. இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் கிரேஸி மோகனின் நகைச்சுவை வசனத்தில் எடுக்கப்பட்ட ‘மைக்கேல் மதன காம ராஜன்’ இன்றைக்கும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பெற்றிருக்கிறது. இந்த படத்தில், கமல்ஹாசன் 4 வேடங்களில் நடித்திருந்தார். அதே … Read more