ஈரோட்டில் தாயுடன் சாலையை கடக்க முயன்ற 8 வயது சிறுவன் மீது கவனக்குறைவு காரணமாக மோதிய இருசக்கர வாகனம்.! <!– ஈரோட்டில் தாயுடன் சாலையை கடக்க முயன்ற 8 வயது சிறுவன் மீது… –>
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில், தாயுடன் சாலையை கடக்க முயன்ற 8 வயது சிறுவன் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது… தாயுடன் சாலையை கடக்க முயன்ற போது 8 வயது சிறுவன் சிறுவன் மீது இருசக்கர வாகனம் மோதும் விபத்தின் சிசிடிவி காட்சிகள் வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் பலத்த காயங்களுடன் சிறுவன் தனியார் மருத்துவமனையில் அனுமதி வாகன ஓட்டியின் கவனக்குறைவு காரணமாக சிறுவன் மீது பைக் … Read more