கருணாநிதி இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் : மர்மநபருக்கு போலீஸ் வலை
Tamilnadu News Update : மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திற்கு மர்மநபர் ஒருவர் வெடிக்குண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சி நிர்வாகிகள் தேர்தல் பணிகளில் தீவிரம காட்டி வருகின்றனர். அதேபோல் தலைவர்களும் தங்களது கட்சயின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட தயராகி வருகின்றனர். இதில் முதல்வர் ஸ்டாலின் நாளை முதல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். இந்நிலையில், முதல்வர் … Read more