அரபிக் குத்து புரமோவில் அஜித்: இதை விஜய் ரசிகர்கள் லைக் பண்றாங்களா?
Ajith photo in Vijay’s Beast movie song promo video: பீஸ்ட் பட முதல் பாடல் வெளியீட்டுக்கான ப்ரோமோவில் அஜித் புகைப்படம் இடம்பெற்றிருந்தது இணையத்தில் பேசு பொருளாகி உள்ளது. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய்யின் 65 வது படமாக உருவாகி உள்ள படம் பீஸ்ட். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, அபர்னா தாஸ், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு … Read more