மம்தா, காதர் மொகைதீன் பிறந்த நாள்: முதல்வர் வாழ்த்து
சென்னை: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகைதீன் ஆகியோருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகைதீன் ஆகியோர் நேற்று தங்களது பிறந்த நாளை கொண்டாடினர். இதையொட்டி சமூக வலைத்தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: மேற்கு வங்க முதல்வர் மமதா … Read more