இலங்கை அதிபர் மாளிகையில் பதுங்கு குழியில் கட்டுக்கட்டாக கோடிக்கணக்கில் பணம்!
ஜனாதிபதி மாளிகையில், கோட்டாபய ராஜபக்ஷ பயன்படுத்தியதாக கூறப்படும் அறையொன்றின் இரகசிய இடத்தில் இருந்து கோராட்டக்காரர்களால் மீட்கப்பட்ட ஒரு கோடியே 78 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணம் அந்தப் பகுதியில் பாதிகாப்பு பணியில் இருந்த போலீஸ் உயர் அதிகாரியிடம் போரட்டகாரர்கள் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. நேற்று, லட்சக்கணக்கான மக்கள் அதிபர் மாளிகையை சுற்றி வளைத்தனர். சதம் தெரு, தாமரை சாலை பகுதிகளில் போராட்டக்காரர்களை தடுக்க போலீசாரும், சிறப்பு அதிரடிப்படையினரும், ராணுவத்தினரும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தண்ணீரை பீய்ச்சி … Read more