தொலை தொடர்பு சேவை துண்டிப்புகனடாவில் ஒரு கோடி பேர் பாதிப்பு| Dinamalar
டொரோண்டோ:கனடாவில் தொலை தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டதால் மொபைல் போன், இணையதளம், ‘கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு’ சேவை உள்ளிட்ட தொலை தொடர்பை சார்ந்துள்ள அனைத்து சேவைகளும் முற்றிலும் முடங்கின.வட அமெரிக்க நாடான கனடாவில் ‘ரோஜார்ஸ், டெலஸ், பெல்’ ஆகிய நிறுவனங்கள் தொலை தொடர்பு சேவைகளை வழங்கி வருகின்றன. இதில் ரோஜார்ஸ் தொலை தொடர்பு நிறுவனத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். வங்கிகள் நீதிமன்றம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களும் இந்நிறுவன தொலை தொடர்பு சேவையை பயன்படுத்தி வருகின்றன.இந்நிலையில் … Read more