இலங்கையில் பொருளாதார வீழ்ச்சி.. நெருக்கடிக்கு காரணம் என்ன?
கொரோனாவால் சுற்றுலாத்துறை வீழ்ச்சி, நிர்வாக சீர்கேடு, அதிக கடன் உள்ளிட்டவை இலங்கை தற்போது எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணங்களாக கருதப்படுகிறது. கடந்த 2019ஆம் ஆண்டில் ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல்களில் 200க்கும் மேற்பட்டோர் பலியாகினார். இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து அந்நாட்டில் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைத் தொடங்கியது. இதனை தொடர்ந்து, கொரோனா பரவல் காரணமாக அந்நாட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதுடன் நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகளால், பொருளாதார நிலை மேலும் மோசமானதாக சொல்லப்படுகிறது. … Read more