கோத்தபய தப்பியோட்டம்?- அதிபர் மாளிகை முற்றுகை: மீண்டும் மக்கள் போராட்டம்; திணறுகிறது கொழும்பு

கொழும்பு: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலகக்கோரி நாடுமுழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர் கொழும்பு நகரில் குவிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் இல்லத்தை நோக்கி திரண்டு வரும் மக்களை தடுக்க முடியாமல் பாதுகாப்பு படையினர் திணறி வருகின்றனர். முன்னதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே அதிபர் மாளிகையில் இருந்து தப்பியோடி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை 1948-ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதிலிருந்து இதுவரைக் கண்டிராத பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. மக்கள் புரட்சியால் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச … Read more

தீப்பிடித்த காரில் இருந்து கடைசி நிமிடத்தில் ஓட்டுநரை மீட்ட இளைஞர்கள்.. திக் திக் நிமிடங்கள்..

கனடாவின் ஓன்டாரியோ மாகாணத்தில் தீப்பிடித்த காரில் இருந்து ஓட்டுநரை 5 பேர் கடும் முயற்சிகளுக்கு பிறகு உயிருடன் மீட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன. சாலையின் ஒரத்தில் மோதி புகைமண்டலத்துடன் நின்றிருந்த அந்த காரை கண்டதும் உடனடியாக களத்தில் இறங்கிய அவர்கள் காலால் எட்டி உதைத்தும், கைகளால் அடித்தும் காரின் கதவை திறக்க முயன்றனர். எந்த நேரத்திலும் கார் வெடித்து சிதறலாம் என்ற சூழ்நிலையில் கடும் போராட்டத்திற்கு பிறகு அவர்கள் ஓட்டுநரை வெளியே இழுத்து காப்பாற்றினார்கள். அடுத்த சில நொடிகளில் … Read more

Green Sky Facts: நீல வானம் பசுமையாக மாறிய அதிசயம்: இது வானவில் அல்ல: வானின் வண்ணம்

இயற்கை மர்மங்கள் நிறைந்தது, இது இப்படித்தான் என நீண்ட நாட்களாக தொடரும் இயற்கையில் திடீரென மாறுதல் ஏற்படும்போது ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஏற்படுவதோடு, காரணம் என்ன என்ற அச்சமும் அதிகரிக்கிறது. இயற்கையில், வானம் நீல நிறம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அமெரிக்காவில் திடீரென வானத்தின் வண்ணம், பச்சை நிறமாக மாறியது அனைவருக்கும் விசித்திரமான விஷயமாக இருந்தது. இதன் பின் உள்ள காரணம் என்ன? ஏதாவது கெட்ட விஷயங்கள் நடைபெறுகிறதா என்று சாதாரண மக்கள் அச்சத்தில் ஆழ்ந்தாலும், அதை … Read more

பிரதமர் பதவியில் இருந்து விலகிய 2 நாட்களிலேயே அருங்காட்சியகத்தில் போரிஸ் ஜான்சன் சிலை அகற்றம்

இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகியதை அடுத்து லண்டனில் உள்ள புகழ்பெற்ற மேடம் டூசாட் அருங்காட்சியகத்தில் இருந்து அவரது மெழுகுச் சிலை அகற்றப்பட்டுள்ளது. நீலநிற டையுடன் கூடிய சூட் அணிந்த போரிஸ் ஜான்சனின் மெழுகுச் சிலை, தற்போது அருங்காட்சியகத்திற்கு வெளியே நடைபாதையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது மெழுகுச் சிலை முன்பு புகைப்படம் எடுக்கவும் மக்கள் ஆர்வம் காட்டவில்லை.  Source link

இலங்கை அதிபர் கோத்தபயா தப்பியோட்டம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு: இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக போராட்டம் நடத்தி வருபவர்கள், அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர். இதனையடுத்து, அதிபர் கோத்தபயா ராஜபக்சே தப்பியோடிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கையில், கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், எரிபொருள், உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் மக்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. டீசல், பெட்ரோல் வாங்க பல கி.மீ., தூரம் மக்கள் வரிசையாக காத்து கிடந்தனர். இதனையடுத்து அதிபர் மற்றும் … Read more

விசித்திரமான நகரம்: மொபைல் தொலைகாட்சி ரேடியோ மற்றும் பொம்மைகளுக்கும் தடை

இன்றைய உலகில், மொபைலுக்கு தடை, தொலைகாட்சி கிடையாது என்று சொன்னால் யாராவது நம்புவார்களா? அதிலும் பக்கத்து ஊரில் இந்த வசதிகள் இருக்கும், ஆனால் அடுத்தத் தெருவில் உள்ள உங்கள் வீட்டில் இருந்து மொபைல் பயன்படுத்தக்கூடாது, டிவி இருக்கக்கூடாது என்று சொன்னால் எப்படி இருக்கும்? இது மட்டுமல்ல, உலகில் இந்த ஒரே நகரத்தில் மட்டும், குழந்தைகளின் பொம்மைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று சொன்னால் ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறதா? நம்ப முடியாவிட்டாலும் இது நிதர்சனமான உண்மை. மொபைல், டிவி, ரேடியோ … Read more

ரஷ்யாவிலிருந்து கேஸ் இறக்குமதி குறைவு, ஜெர்மனியில் ஹீட்டர்களுக்கு கட்டுப்பாடு

ரஷ்யாவிலிருந்து கேஸ் இறக்குமதி குறைந்ததால் ஜெர்மனியில் வீடுகளில் பயன்படுத்தப்படும் ஹீட்டர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. சுமார் 5 லட்சம் அபார்ட்மெண்ட்களை வாடகைக்கு விட்டுள்ள வனோவியா நிறுவனம், இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ஹீட்டர்களின் வெப்ப அளவை 17 டிகிரி செல்சியஸ் வரை மட்டுமே பராமரிக்க வேண்டும் என்றும், இந்த கட்டுப்பாடுகள் இலையுதிர் காலம் தொடங்கும் செப்டம்பர் முதல் அமலுக்கு வரும் என்றும் கூறியுள்ளது. ஹீட்டர்களுக்கு 55 சகிவிகிதம் வரை கேஸ் பயன்படுத்தப்படும் நிலையில் … Read more

3 மாதத்தில் ரூ.5.15 லட்சம் கோடியை இழந்த எலான் மஸ்க்

டிவிட்டர் நிறுவனத்தை வாங்குவதாக எலான் மஸ்க் அறிவித்து முதல், அவரது சொத்து மதிப்பு 65 பில்லியன் டாலர் அதாவது 5 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சரிவடைந்துள்ளது. டிவிட்டர் நிறுவனத்தை வாங்குவதாக கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி எலான் மஸ்க் அறிவித்தபோது, அவரது கார் நிறுவனமான டெஸ்லாவின் ஒரு பங்கு மதிப்பு 998 அமெரிக்க டாலராக இருந்தது. நேற்று டிவிட்டர் நிறுவனத்தை வாங்குவதை கைவிடுவதாக மஸ்க் அறிவித்த நிலையில், டெஸ்லாவின் பங்கு மதிப்பு … Read more

இலங்கையில் மீண்டும் போராட்டம்: அதிபர் மாளிகையை முற்றுகையிட குவிந்த மக்கள்

கொழும்பு: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவை பதவி விலக வலியுறுத்தி கொழும்புவில் உள்ள அவரது இல்லம் அருகே ஏராளமானோர் திரண்டுள்ளனர். அவர்கள் அதிபர் மாளிகைக்குள் உள்ளே நுழைய முற்பட்ட நிலையில் கண்ணீர் புகை குண்டுகளை வீசி எறிந்து போராட்டக்காரர்களை பாதுகாப்பு படையினர் விரட்டியடித்தனர். இலங்கை 1948-ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதிலிருந்து இதுவரைக் கண்டிராத பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. மக்கள் புரட்சியால் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகினார். ரணில் விக்கிரமசிங்கே இலங்கையின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக் … Read more

3,352 கி.மீ தூரத்தை 43 நாட்களில் கடந்து மூதாட்டி கின்னஸ் சாதனை

வட மற்றும் தென் அமெரிக்கா பசிபிக் கடற்கரையொட்டிய 3 ஆயிரத்து 300 கிலோ மீட்டர் தூரத்தை சைக்கிளில் கடந்து 72 வயது மூதாட்டி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அமைதி கருத்தை நிலைநிறுத்தி மூதாட்டி Lynnea Salvo, சைக்கிள் பயணம் மேற்கொண்டார். 3 ஆயித்து 352 கிலோ மீட்டர் தூர சாகச பயணத்தை மூதாட்டி Lynnea Salvo 43 நாட்களில் கடந்து இறுதியாக கலிபோர்னியாவில் பயணத்தை நிறைவு செய்தார். மூதாட்டின் சைக்கிள் பயணத்தை கின்னஸ் சாதனை புத்தகம் அங்கீகரித்துள்ளது. … Read more