ஷின்சோ அபேவை துப்பாக்கியால் சுட்டது ஏன்? – கொலையாளி பகீர் வாக்குமூலம்!
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது திருப்தியில்லை எனவும், இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டதாக, கொலையாளி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கிழக்கு ஆசிய நாடான ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, 67. இவர் 2012 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை அந்நாட்டின் பிரதமராக பணியாற்றினார். கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உடல்நிலை காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் … Read more