ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமோன் பைல்ஸிக்கு அமெரிக்காவின் உயரிய விருது : 25 வயதில் விருது பெறும் முதல் அமெரிக்கர் என சாதனை
அமெரிக்காவில், குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது, முதல் முறையாக 25 வயதே ஆன ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமோன் பைல்சுக்கு வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் மேம்பாட்டிற்கு உயர்ந்த பங்களிப்பை அளிக்கும் நபர்களுக்கு Medal of Freedom என்ற விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. 7 ஒலிம்பிக் பதக்கங்கள், உலகளவில் ஜிம்னாஸ்டிக் போட்டிகள் அதிக தங்க பதக்கங்கள் என இளம் வயதில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திய கருப்பின வீராங்கனை சிமோன் பில்ஸ்க்கு அதிபர் ஜோ பைடன் இந்த விருதை வழங்கினார். மறைந்த … Read more