கருக்கலைப்புக்காக கிளினிக் சென்ற தகவல் 'லொகேஷன் ஹிஸ்டரியில்' இருந்து நிரந்தரமாக நீக்கப்படும்: கூகுள்
வாஷிங்டன்: அமெரிக்காவில் கருக்கலைப்புக்காக கிளினிக் சென்ற தகவல் லொகேஷன் ஹிஸ்டரியில் இருந்து நீக்கப்படும் என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்காவில் அண்மையில் கருக்கலைப்பு செய்வதற்கான அரசியல் சாசன உரிமையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்யப்பட்டது. கருக்கலைப்புக்கு தடை விதிப்பது குறித்து அந்தந்த மாகாண அரசுகளே முடிவு செய்யவும் அதிகாரம் வழங்கப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால், கருக்கலைப்பை அனுமதிக்கும் மாகாணங்களுக்கோ அல்லது அண்டை நாடுகளுக்கோ செல்ல விரும்பும் தங்களின் ஊழியர்களுக்கு விடுப்பு, பயணச் … Read more